Share Facebook Twitter LinkedIn Pinterest Email கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கார் மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன் சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. Post Views: 266
இலங்கையில் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரையான 5 நாட்களில் 44 பேர் விபத்தில் உயிரிழப்பு |April 18, 2026