ஒருவர் மிக மிக நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. யாருக்கும் தொந்தரவு தராத சாதாரண மனிதராக கூட இருந்தால் போதும்.
யாருடைய கண்பட்டதோ, பாருவுக்கு கண்ணில் அடிபட்டு விட்டது. அனுதாபத்துக்குரிய விஷயம்தான். ஆனால் சோஷியல் மீடியாவில் பெரும்பாலோனோர் மகிழ்ச்சிதான் அடைந்தார்கள். ஏன்?
ஒருவர் மிக மிக நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. யாருக்கும் தொந்தரவு தராத சாதாரண மனிதராக கூட இருந்தால் போதும். அவருக்கு ஒரு பிரச்னை என்றால் ‘அடடே.. பாவம்ப்பா..’ என்று இந்த உலகம் அனுதாபப்படும்.
ஆனால் அடாவடியான செயல்கள் பல செய்தவர் என்றால் அவருக்கு ஒரு சிறிய துன்பம் வந்தால் கூட ‘நல்லா வேணும். ஆடின ஆட்டம் கொஞ்சமா?’ என்று சந்தோஷப்படும். பாருவிற்கு நோ்ந்ததும் இதுதான். அவர் செய்த அலப்பறைகள் அப்படி. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 36
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 36| 10/11/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 35
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 35| 09/11/2025

