கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ; இழுபறி நிலையில் தொழிலாளர் காணி உரிமை
பெருந்தோட்டத் தொழிலாளர் காணி உரிமை பற்றி பேசும் போதெல்லாம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கம்பனிகள் அதற்கு தடையாக உள்ளன என்ற கதைகளையே கூறி வருகின்றார். தேர்தல் பிரசார காலத்தில் அவர் கம்பனிகளைப் பற்றி ஒன்றும் கதைக்கவில்லை. தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி...
