தெனியாயவில் மூளைக்காய்ச்சல் அச்சம்: 4 முக்கிய பாடசாலைகள் நாளை வரை மூடல் - மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
தெனியாய பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நான்கு பிரதான பாடசாலைகளை மேலும் இரண்டு நாட்களுக்கு (இன்றும் நாளையும) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய்...
