ilakkiyainfo

ஆரோக்கியம்

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது – பில்கேட்ஸ்

    கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது – பில்கேட்ஸ்

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன் முக்கிய பங்கு வகிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். கிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

0 comment Read Full Article

மனித உடலில் 9 மணிநேரம் உயிர் வாழும் கொரோனா – ஜப்பானிய ஆராய்ச்சி முடிவு

    மனித உடலில் 9 மணிநேரம் உயிர் வாழும் கொரோனா – ஜப்பானிய ஆராய்ச்சி முடிவு

கொரோனா வைரஸ் மனித தோலில் ஒன்பது மணி நேரம் சுறுசுறுப்பாக உயிர் வாழும் என்பதுடன், காய்ச்சலை ஏற்படுத்தும் நோய்க்கிருமியை விட நீண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது..! கொரோனா தொற்று மனித தோலில் 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் என ஆய்வு

0 comment Read Full Article

சுவாச துளிகள் மூலம் குளிர்காலத்தில் கொரோனா அதிகமாக பரவும் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

    சுவாச துளிகள் மூலம் குளிர்காலத்தில் கொரோனா அதிகமாக பரவும் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

குளிர்காலத்தில் கொரோனா வைரஸ், சுவாச துளிகள் வழியாக அதிகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது இந்தியா போன்ற நாடுகளில் குறையத் தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் வரும் குளிர்காலத்தில் இந்த தொற்று பரவும் வாய்ப்பு

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: “செல்பேசி திரை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீது 28 நாட்களுக்கு உயிருடன் இருக்கும்”

    கொரோனா வைரஸ்: “செல்பேசி திரை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீது 28 நாட்களுக்கு உயிருடன் இருக்கும்”

அவுஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் சார்ஸ், கோவ்-2 ஆயுளை மூன்று வெப்பநிலையில் சோதித்தனர். வெப்பம் அதிகரித்தால் கொரோனா வைரஸ் உயிர்வாழும் விகிதங்கள் குறைந்து உள்ளன என்று தெரியவத்துள்ளது. மக்கள் இருமல், தும்மல் அல்லது பேசும்போது கொரோனா வைரஸ் பெரும்பாலும் பரவுகிறது.

0 comment Read Full Article

தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை இனங்காணாமை பாரதூரமானது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

    தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை இனங்காணாமை பாரதூரமானது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இனங்காணப்படாமை மிகவும் பாரதூரமானதாகும். கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் ஏற்பட்ட நிலைமையை விட இது அதிக பாதிப்புக்களைக் கொண்டதாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்

0 comment Read Full Article

கொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் – கண்டுபிடிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகள்

    கொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் – கண்டுபிடிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் கிருமிகள், ஆறு அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி) தெரிவித்துள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை திங்கட்கிழமை வெளியிட்ட அந்தத்துறை, காற்றில் பரவும் கொரோனா வைரஸ் கிருமிகள், சில மணி

0 comment Read Full Article

குழந்தைகளுக்கு கொரோனாவிற்கான தடுப்பு மருந்தாக செயற்படும் தாய்பால்! ஆய்வில் தகவல்

    குழந்தைகளுக்கு கொரோனாவிற்கான தடுப்பு மருந்தாக செயற்படும் தாய்பால்! ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் தொற்று குழந்தைகளை அதிகமாக பாதிக்காமல் இருப்பதற்கு  தாய்ப்பால் உதவக்கூடும், என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்படாவிட்டாலும் கூட, தாயின் பால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்கிருமிகளின் தொற்று மற்றும் தாக்கத்தை  தடுப்பதாகக் சீனாவை சேர்ந்த

0 comment Read Full Article

இரு துண்டுகளான கையைப் பொருத்தி யாழ்.வைத்தியர்கள் சாதனை

    இரு துண்டுகளான கையைப் பொருத்தி யாழ்.வைத்தியர்கள் சாதனை

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23.09 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன்

0 comment Read Full Article

கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி

    கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி

கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை (இன்ட்ராநாசல் வேக்சின்) அமெரிக்காவில் செயிண்ட் லூயிஸ் நகரில்

0 comment Read Full Article

கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

    கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

கொரோனா தொற்றுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டை தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் முதல் நாடாக ரஷ்யா கடந்த மாத ஆரம்பத்திலேயே

0 comment Read Full Article

கொடிய நோய்களை குணப்படுத்தும் தொப்புள் கொடி

    கொடிய நோய்களை குணப்படுத்தும் தொப்புள் கொடி

குழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குண்படுத்திவிடலாம் என்கிறது மருத்துவ உலகம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை, கழுத்து, கை,

0 comment Read Full Article

இந்தியாவில் ரூ. 7,000க்கு விற்கப்படுகிறதா கழுதை பால்? உண்மை என்ன?

    இந்தியாவில் ரூ. 7,000க்கு விற்கப்படுகிறதா கழுதை பால்? உண்மை என்ன?

ஒருவரை”கழுதை” என்று அழைப்பது, ஒருவகையில் முட்டாள் என்று அர்த்தமாகிறது. அதுதவிர தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பவரை, சாதாரண பேச்சு வழக்கில் “கழுதையை போல வேலை செய்பவன்” என்றும் சொல்வதுண்டு. இந்தியாவில் ஒரு காலத்தில் கழுதைகள் சுமை தூக்கப் பயன்படுத்தப்பட்டன. இப்போதும் சில

0 comment Read Full Article

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும்

0 comment Read Full Article

மருந்தே இல்லாமல் அசத்தல்: கொரோனா பக்க விளைவில் இருந்து பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்

    மருந்தே இல்லாமல் அசத்தல்: கொரோனா பக்க விளைவில் இருந்து பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்

உணவு கட்டுப்பாடுகளையும் சின்ன சின்ன யோகா பயிற்சிகளையும் ஓரிரு மாதங்கள் கடைபிடித்தால் கொரோனா தாக்கத்துக்கு பிறகு ஏற்படும் பிரச்சினைகளை நிச்சயமாக தவிர்க்க முடியும். அட, என்னப்பா இது…?

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: ரஷ்ய தடுப்பூசி நோய் எதிர்ப்பான்களைத் தூண்டுவது உறுதி – லான்செட் ஆய்வறிக்கை தகவல்

    கொரோனா வைரஸ்: ரஷ்ய தடுப்பூசி நோய் எதிர்ப்பான்களைத் தூண்டுவது உறுதி – லான்செட் ஆய்வறிக்கை தகவல்

தாங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி குறித்த முதல் ஆய்வு அறிக்கையை ரஷ்ய ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆரம்ப சோதனைகள் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுவதைக் காட்டின என அந்த

0 comment Read Full Article

எல்லா உறுப்புகளையும் படிப்படியாக பாதிக்கும் கொரோனா…

    எல்லா உறுப்புகளையும் படிப்படியாக பாதிக்கும் கொரோனா…

உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளாலும், ஆராய்ச்சி யாளர்களாலும், பல்துறை மருத்துவர்களாலும் நடத்தப்பட்டுதான், கொரோனாவைரஸ் பற்றிய புதிய தகவல்கள், உலகுக்கு வந்தவண்ணமாக உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று புதிதான

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: 2.55 கோடி பேருக்கும் அதிகமாக பாதிப்பு – அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

    கொரோனா வைரஸ்: 2.55 கோடி பேருக்கும் அதிகமாக பாதிப்பு – அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

உலக அளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2.55 கோடிக்கும் அதிகமாகியிருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவரை 8.50 லட்சத்தை கடந்துள்ளது. உலக அளவில் அதிக பாதிப்புகள்

0 comment Read Full Article

கொரோனா தடுப்பூசி இறுதி சோதனை – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

    கொரோனா தடுப்பூசி இறுதி சோதனை – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனை அமெரிக்காவில் ஆரம்பமாகி உள்ளது. AZD1222 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை பிரபல மருந்து நிறுவனமான

0 comment Read Full Article

கொரோனாவை அழிக்க முடியாது: அதிர வைக்கும் விஞ்ஞானியின் தகவல்

    கொரோனாவை அழிக்க முடியாது: அதிர வைக்கும் விஞ்ஞானியின் தகவல்

கொரோனா வைரஸ் “ஏதாவதொரு வடிவத்தில் எப்போதும்” உலகில் தொடர்ந்து இருக்கும் என்று பிரிட்டன் அரசின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் (Sage) தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட கால

0 comment Read Full Article

கொரோனா கட்டுப்பாட்டில் பெருகும் ‘செல்போன் ஆபாச உரையாடல்’

    கொரோனா கட்டுப்பாட்டில் பெருகும் ‘செல்போன் ஆபாச உரையாடல்’

  உணவு, உடைக்கான தேடுதல் வேட்கையைவிட, பாலியல் ரீதியான தேடுதலுக்கு மனித மனம் அதிகம் ஏங்குகிறது. அந்த வகையில் தற்போது ஆண்களையும், பெண்களையும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது, ‘செல்போன்

0 comment Read Full Article

  ”தமிழர் பெருமை” தமிழர் மருத்துவ முறை: அம்மை முதல் கொரோனா வரை கைக்கொடுக்கும் வைத்தியம் – பெரிதாக கவனிக்கப்படாதது ஏன்?

      ”தமிழர் பெருமை” தமிழர் மருத்துவ முறை: அம்மை முதல் கொரோனா வரை கைக்கொடுக்கும் வைத்தியம் – பெரிதாக கவனிக்கப்படாதது ஏன்?

தமிழகர்களின் பாரம்பரிய மருத்துவ முறை என கருதப்படும் சித்த மருத்துவ முறை பல பெருந்தொற்று காலங்களை கடந்து இன்று கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தனது பங்கை ஆற்றி

0 comment Read Full Article

நீங்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுபவரா? அப்ப ஆவாரம்பூ சூப் குடிங்க…

    நீங்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுபவரா? அப்ப ஆவாரம்பூ சூப் குடிங்க…

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. ஆவாரம்பூவின் பூ, இலை, காய், வேர் அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது. ஆவாரம்பூ சூப் தேவையான பொருட்கள் ஆவாரம்பூ

0 comment Read Full Article

முகப்பரு , பொடுகு, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பூண்டு

    முகப்பரு , பொடுகு, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பூண்டு

  முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. மேலும் பொடுகு, முகப்பரு பிரச்சனைகளுக்கும் பூண்டு தீர்வு தருகிறது. முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள்

0 comment Read Full Article

ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் உறுப்புகளும், உணவுமுறையும்

    ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் உறுப்புகளும், உணவுமுறையும்

ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் சிறுநீரகங்கள், அட்ரினலின் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச்சங்கிலி அமைப்பில் சிக்கல் ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனித

0 comment Read Full Article

உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று – உலக சுகாதார நிறுவனம்

    உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று – உலக சுகாதார நிறுவனம்

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 294,000 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருநாளில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் அதிகூடிய

0 comment Read Full Article

கொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – பரிசோதனையில் தகவல்

    கொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – பரிசோதனையில் தகவல்

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது முதற்கட்ட ‌‌பரிசோதனையில் தெரியவந்துள்ள‌தாக‌ தகவல் வெளியாகி‌‌யுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்‌ச்சி கவுன்சில் மற்றும் தேசிய

0 comment Read Full Article

புகைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறதா? – எச்சரிக்கும் ஆய்வு முடிவு

    புகைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறதா? – எச்சரிக்கும் ஆய்வு முடிவு

கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் குறித்த அச்சத்தின் காரணமாக ஸ்பெயினின் கலிசியா பிராந்தியத்தில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கலிசியா பிராந்தியத்தின் வீதிகள், உணவகங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்ட

0 comment Read Full Article

ரஷ்யா: உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது

    ரஷ்யா: உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து

0 comment Read Full Article

கொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி’

    கொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி’

‘ஸ்டீம் தெரபி’ மூலம் கொரோனா வைரசை கொல்வதும், நோயாளி குணம் பெறுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ்

0 comment Read Full Article

சென்னை: ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயதுக் குழந்தைக்கு உடலுக்கு வெளியில் செயற்கை இதயம்

    சென்னை: ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயதுக் குழந்தைக்கு உடலுக்கு வெளியில் செயற்கை இதயம்

இருதயம் செயல் இழந்துவந்த ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவனுக்கு உடலுக்கு வெளியில் செயற்கை பம்ப்களைப் பொருத்தி சிறுவனைக் காப்பாற்றியுள்ளது சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்று.

0 comment Read Full Article

அதிக உடல் எடையுள்ளவர்களின் உயிரைப்பறிக்கும் கொரோனா ! பிரித்தானியா எச்சரிக்கை

    அதிக உடல் எடையுள்ளவர்களின் உயிரைப்பறிக்கும் கொரோனா ! பிரித்தானியா எச்சரிக்கை

பருமனான அல்லது அதிக எடையுள்ளவர்கள் கொரோனா தொற்றால் மரணிக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என பிரித்தானியா பொது சுகாதாரம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பருமனான மக்கள் வைரஸால்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com