பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இன்றைய நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா -(படங்கள், வீடியோ)
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை (9) பக்திப்பூர்வமாக நடைபெற்றது. அதிகாலை முதல் நல்லூர் ஆலயத்தைச் சு...
