இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, தரையிலும் நீரிலும் இயங்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பக் வசதிகளைக் கொண்ட Amphibious Vessel (இருவாழ்வுக் கப்பல்) கப்பலின் தயாரிப்பு மற்றும் அதனை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வரலாற்ற...
