மங்­கை­யரின் பாதங்கள் தாமரை இதழ்­களைப் போன்று சிறந்த நிற­மு­டை­ய­ன­வாக அமைந்­தி­ருந்தால் அத்­த­கைய மங்­கை­யர்கள் சத்­குண சம்­பத்­துகள் உடை­ய­வர்­க­ளா­கவும், சங்­கீத சாகித்­திய வித்­வா­சகம் பொருந்­தி­ய­வர்­க­ளா­கவும், இனிய குர­லுடன் மகா­ராணி…

உயிர் வாழும் உரிமையில் ஒருவருடைய உயிரை எப்படி இன்னொருவரினால் பறிக்க முடியாதோ அதே போல் தன்னுடைய உயிரைத் தானே பறித்துக்கொள்ளும் உரிமையும் எவருக்கும் கிடையாது என்பதை மறந்துவிடக்…

நம் முன்னோர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிடவில்லை. அதன் பின்னணியில், அறிவியல், வாழ்வியல் குறித்த பல விஷயங்கள் பிணைந்துள்ளன. காலப்போக்கில் இன்றைய சமூதாயம் அதை, முட்டாள்தனம்…

இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள தேஸ்நோக் என்ற இடத்தில் கர்னி மாதா கோவில் உள்ளது. இங்குள்ள எலிகளின் எண்ணிக்கை காரணமாக எலி கோவில் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. கர்னி…

உலகில் விசித்திரங்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால், சில ஊர்களில் சில விஷயங்கள் புருவங்களை இமயம் அளவிற்கு உயர்த்தும் படியான விசித்திரங்கள் இருக்கும். ஆனால், ஓர் நாட்டில் மட்டும் அவர்கள்…

பெண்களை தான் பொதுவாக ஆண்கள் ஜில்-ஜங்-ஜக் என்று கூறி வகை பிரிப்பதுண்டு. ஆனால், உண்மையில் சைட் அடிப்பதில் இருந்து, நூல் விடுவது, கேலி செய்வது, உதார் விடுவது…

நாட்டில் பயங்கரவாதம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேச்சு எடுக்கும் போது, இதற்கு காரணமாக இஸ்லாமியர்களாகத் தான் இருப்பார்கள் என்று நினைத்து பேசுவோம். ஆனால் அப்படி நீங்கள் நினைப்பவராயின்…

அது கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி. நேரமோ இரவு 8 மணியை கடந்­தி­ருந்­தது. மஹி­யங்­கனை பொலிஸ் நிலை­யத்­துக்கு பரபரப்புடன் வந்த இருவர் ‘சேர்……. காமண்­டுக்குப் போன…

தற்போதைய காலக்கட்டத்தில், காதல் எனும் வார்த்தைக்கு வேறு அர்த்தம் நிலவி வருகிறது. ஓரிரு நிமிடங்களில் பூக்கும் உறவு, ஒருசில மாதங்கள் கூட பலர் மத்தியில் நீடிப்பது இல்லை…

உலக மக்களில் சரி பாதி அளவினருக்கு நாம் பயன்படுத்தும் அறிவியலும், தொழில்நுட்பமும் அறவே தெரியாது என்பது தான் நிதர்சனம். காலம் காலமாக யாரோ, என்றோ கூறி சென்றவற்றை…