ஹட்டனில் மண்மேடு சரிந்தது: ஒருவர் உயிரிழப்பு, பலரைக் காணவில்லை; 2,000க்கும் அதிகமானோர் பாதிப்பு
ஹட்டன், பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அ...
