Browsing: செய்திகள்

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு நோய் பரவும் அபாயத்தைக் குறைக்கும் வகையில், தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர்…

யாழ்ப்பாணம், மாதகல்-  குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150…

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை, அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலத்தை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும்,…

பிளஸ் 2 படிக்கும் மாணவனுக்கு திருமணம் நடந்துள்ளது. அவர் பள்ளிக்கூடம் சென்றதும் மருமகளை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணா மாவட்ட…

ரெட் அலர்ட் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ஆரஞ்ச்…

நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் 19 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், ஜேர்மன் ஆகிய…

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுவீசியதுடன் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று கொழும்பில் இன்று (16) நடத்தப்பட்டது. பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த எதிர்ப்பு போராட்டம்…

பாராளுமன்றத்தின் மீது எவரும் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்ள உள்ளார்களா? என கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் திடீரென ஏன் இத்தனை…

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போனதக கருதி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த போது வீடு திரும்பிய 3 சிறுமிகளும் பிணையம் ஒன்றின்…

கொழும்பு- புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள், செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த மூன்று சிறுமிகளையும் தேடும்…

புனே அருகே கள்ளக்காதலில் வாலிபர் கொலையில் ஒற்றைச் செருப்பு துப்பு துலக்க உதவியது. மராட்டிய மாநிலம் புனே அருகில் உள்ளது பவ்தன். இந்தப் பகுதியைச் சேர்ந்த 27…

மாளிகாவத்தை தொடர்மாடியில் வசித்து வந்த நிலையில், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட, 44 வயதான பாத்திமா மும்தாஜின் படுகொலைத் தொடர்பில்…

சப்புகஸ்கந்தவில் பயணப்பையொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்துடன் மட்டக்குளி, சமித்புரவைச் சேர்ந்த 36 வயதான…

எகிப்தில் நபர் ஒருவர் திருமணமாகி ஒரே மாதத்தில் தனது மனைவியை விவாகரத்துச் செய்துள்ள விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தமது மனைவியை பேஸ் புக் மூலம்…

சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42…

மஹபாகே பொலிஸ் பிரிவில் வெலிசறை பகுதியில் இன்று (04.11.2021) இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து  கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் நிர்வாணப் படங்களை நூதனமாகப் பெற்று பின்னர், அவற்றினை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த இருவர்  அக்கரைப்பற்று போலீசாரால்…

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை காரணமாக அதிருப்தியடைந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக…

விழுப்புரம் விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசிங்கனூர் கிராமம் உள்ளது. நரசிங்கனூர் கிராமத்திற்கு செல்லும் வழியிலும், கிராமத்தை சுற்றிலும் பனைமரங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அந்த கிராமத்தில் பனையேறியாக இருப்பவர்…

கல்கிஸை பகுதியிலுள்ள விபச்சார விடுதியொன்று இன்றையதினம் சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, சட்டவிரோத பாலியல் கடத்தல் கும்பலினால் பாதிக்கப்பட்ட ஐந்து இந்தோனேசியப் பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல்…

சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக…

விலைவாசி துன்பத்தில் சிக்கி விழி பிதுங்கும் நிலைமையில் நிற்கும் இந்நாட்டு மக்களிடம், “அரிசி பருப்பு, விலைவாசிகளைப் பற்றி பேச நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை” என்று…

நாட்டில் முதல் முறையாக ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்த சம்பவம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று அதிகாலை பதிவாகியுள்ளது. 31 வயதுடைய பெண்ணொருவரே இன்று…

நேற்று (19), கடற்படையினரின் படகு மோதி கடலில் மூழ்கி காணாமல் போன மீனவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மீனவரின் சடலம், காரைநகர் -…

இலங்கை கடல் பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூழ்கிய தமிழக மீனவர் ராஜ்கிரணை தேடும் பணியில் அந்நாட்டு கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இலங்கை கடல் பகுதிக்குச் சென்ற தமிழக மீனவர் படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கியதில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு மீனவரின் கதி என்ன என்று தெரியவில்லை.…

மருதமுனையைச் சேர்ந்த எஸ். எம். ஆயிஷா இனாரா (4 வயது சிறுமி) Asia Book of Records இல் சாதனையாளராக தெரிவுசெய்யப்பட்டு கிரேன் மாஸ்டர்(Grand Master) பட்டத்தை…

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் 17 வயதுடைய மாணவியை எரியூட்டி கொலை செய்த சந்தேக நபர்கள் இருவரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை…

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா,…

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்திய வழக்கில் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஷாருக்கான் மகன்…