Browsing: பிரதான செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனுதவி இலங்கைக்கு கிடைக்குமா கிடைக்காதா? எப்போது கிடைக்கும்? வருடத்தின் முதலாவது காலாண்டில் இந்த கடன் உதவி கிடைக்குமா? அல்லது…

இலங்கை தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மாகாணங்களுக்கு போலீஸ், காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும்…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாள்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை…

இலங்கை அரசாங்கத் தலைவர்கள் வழமையாக கூறுகின்ற ஆனால், தவறாமல் மீறிவந்திருக்கின்ற ஒரு  உறுதிமொழியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்தில்  கடந்தவாரம்  தைப்பொங்கல் விழாவில்  வழங்கியிருந்தார். ” அரசியலமைப்புக்கான…

அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…

நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை முதல், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் ஆரம்பமாகி இருக்கின்றன. இது ஒரு பொன்னான வாய்ப்பு. இப்படிச் சொல்வதற்கு மிக…

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயற்சி, அதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது என இலங்கை அரசாங்கம், இராணுவம், இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் தகவல்களை வெளியிடுவது…

“ஒருவர் பலவந்தமாக – அவரது விருப்புக்கு மாறாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அல்லது, தடுத்து வைக்கப்பட்டிருந்தால், கடத்தப்பட்டிருந்தால், அவரை மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி தாக்கல் செய்வது தான்…

கடந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் ஜேர்மன் அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் ஜேர்மன் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

(லியோ நிரோஷ தர்ஷன்) டிசம்பர் 16: இன்று இந்தியா – பங்களாதேஷ் நாடுகளின் ‘வெற்றித்தினம்’ ‘வங்கதேசம்’ என அன்று அழைக்கப்பட்ட இன்றைய பங்களாதேசத்தின் தற்போதைய வளர்ச்சியினை பற்றி…

இந்தியாவின் முக்கியத்துவம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றேன். முள்ளிவாய்க்கால் அவலம் நமது அரசியல் புரிதல் மற்றும் அணுகுமுறைகள் தொடர்பில் பலவாறான கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்த…

கடன் மறு சீரமைப்பு என்பதை இலங்கை முதல் தடவையாகவே முன்னெடுக்கின்றது. இதற்கு முன்னர் எமக்கு அந்த அனுபவம் இல்லை. எனவே அதில் எதிர்பாராத சில…

முஸ்லிம் சமூகத்தில் நாய்கள் தடைசெய்யப்பட்டாலும், எனது கணவர் ஒசாமா பின்லேடன் ஐரோப்பாவில் இருந்து இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களை வரவழைத்தார். அவற்றின் பெயர், சஃபியர் மற்றும் ஜையர்.…

யாழ்/புங்குடுதீவில் அமைந்துள்ள வீடொன்றில் வேலை செய்வதற்கு பணிபெண் தேவை. வீட்டில் தங்கியிருந்தும் வேலை செய்யலாம். தெடர்புகளுக்கு… 076 6470719 whatsApp No. 0094 76 647 0719

உக்ரேன் மீதான படையெடுப்பு ஒரு வருடத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. கிரிமியப் பாலம் மீதான உக்ரேனின் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா ஆரம்பித்த நீண்ட தூர எறிகணை தாக்குதல்களால் உக்ரேனின்…

2011 ஆம் ஆண்டு எகிப்தில் அரபு வசந்தம் வெடித்த போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு சதிகாரர்கள் இலங்கையில் அப்படி ஒரு கிளர்ச்சியை உருவாக்கினால் அது…

யுக்ரேன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் அதிபர் புதின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. போருக்கு செலவழிக்கும் ரஷ்யாவின் திறனைக்…

நாதுராம் கோட்சே உயர்நிலைப் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தையல்காரராகப் பணிபுரிந்தார் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மாலை. இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பிரார்த்தனைக்…

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் 21.5.1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்தேறியது. நேற்று ராஜீவ் காந்தியின் 26-வது நினைவுநாள். ஆனால், ராஜீவ்காந்தி கொலையில் உள்ள…

(இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.…

…கல்வெட்டு ஆய்வில் கண்டறியப்பட்ட மிக முக்கியமான குறிப்பு, மீனாட்சி என்ற பெயர் எங்குமே இல்லை என்பது தான். 1752ம் ஆண்டு வரைமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்…

சரியாக அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக கியூபா ஏவுகணை நெருக்கடி (Cuban missile Crisis) உலகை அச்சுறுத்திய அபாயகரமான காலகட்டமாகும். அதேநிலமை மீளவும் வந்துவிட்டதுபோல தற்போதைய ரஷ்ய -…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து, நாட்டை விட்டு ஓடிப் போய், தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்து, மூன்றரை மாதங்களாகப் போகின்றது.…

இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனிடம் உள்ள வலிமை மிக்க பொருளாதாரப் படைக்கலனாக இரசியாவின் எரிவாயு இருக்கின்றது. மற்ற ஐரோப்பிய நாடுகளின் எரிபொருள் தேவையில் 43% இரசியாவில் இருந்து…

ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன. ரஷ்யாவின் கொல்லைப்புறத்தை நோக்கி நேட்டோ படைகள் நகர்வதாக ரஷ்யாவும், ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தை நோக்கி ரஷ்யா நகர்வதாகவும் பரஸ்பரம்…

“விமல், கம்மன்பில, வாசுதேவ உள்ளிட்டவர்களின் ஆதரவு இல்லாமல் தனியே, பொதுஜன பெரமுனவினரின் துணையுடன், மஹிந்த ராஜபக்ஷவினால் மீண்டெழ முடியுமா?” இலங்கையில் நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட தலைவர்களில்…

• அரசியலமைப்பின் கடினத் தன்மையை மேம்படுத்தல் • 22ஏ தொடர்பாக உயர்நீதிமன்றம் இத் தொடர் கட்டுரையின் இறுதிப் பகுதியான இப் பத்தியில் 19ஏ திருத்தச் சட்டமூலத்தின்…

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு இடம்பெற்று உள்ளது சென்னை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா…

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட…

ஓர் யுத்தம் யார் சரியென்பதை அல்லாமல், எவர் எஞ்சியிருக்கப் போகிறார்கள் என்பதையே தீர்மானிக்கும் என்பார், பேர்ட்ரன்ட் ரஸல். உக்ரேனின் மீது ரஷ்யா தொடுத்த யுத்தத்திலும் அப்படித்தான். உக்ரேனைப்…

 “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவறாக வழிநடத்தும் சக்திகள், அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்றன” கொழும்பில் எட்டு உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில்…