விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின்­போது இலங்கை இரா­ணு­வத்­திற்குத் தலைமை தாங்­கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, இறு­திப்போர் தொடர்­பான சில தக­வல்­களை அண்­மையில் வெளி­யிட்டு வரு­கிறார். ஊட­க­வி­ய­லாளர்…

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும்…

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளரான உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பரிசோதகர் கிஹான் டி சில்வா ஆகியோர்…

மலையக மக்களுக்கான காணி உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தில் ஆவணமொன்றை முன்வைப்பதற்கு நான் தயார். அதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் ஏனைய மலையக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக…

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம் தலையிடுவதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார் கண்டி மாவட்ட செயலகம்…

கிழக்கு ஜெரூசலேம் மற்றும் இஸ்ரேல் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிராந்தியம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அதன் அறிக்கையை 2025 செப்டெம்பர் 16…

ஜனாதிபதி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் நான் கலந்து கொள்ளவில்லை. எனினும் மக்களின் உரிமைக்கான  போராட்டத்தை யாரும்  மலினப் படுத்தும் வகையில்…

ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித்…

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார். தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறை குறித்து முடிவு…

தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ…