மிகக் குறுகிய கால இடைவெளியில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையால் உயிரிந்துள்ளனர்! கலாசாரத்துக்கு பெயர்போன யாழ்ப்பாணம் இன்று பல்வேறு விதமான கலாசார சீரழிவுகளுக்குள்ளும் சிக்கி சின்னாபின்னமாகிக்…

முப்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இதே நாளில் உலக ஊட­கங்கள் பூந­கரி என்ற பெயரை உச்­ச­ரித்துக் கொண்­டி­ருந்­தன. பூந­க­ரியில் அமைந்­தி­ருந்த பாரிய கூட்டுப் படைத்­தளம் மீது விடு­தலைப் புலிகள்…

கோட்­டா­பய ராஜபக்ஷ அர­சாங்­கத்­துக்கு எதி­ரான மக்கள் போராட்டம் இடம்­பெற்று, கிட்­டத்­தட்ட ஒன்­றரை வரு­டங்­க­ளுக்குப் பின்னர், இன்­னொரு மக்கள் போராட்­டத்­துக்­கான சாத்­தியம் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. கோட்­டா­பய ராஜபக்ஷ ஆட்­சியில்…

உலகளவில் அதிகளவிலான ரசிகர்களை கொண்ட விளையாட்டுக்களில் கிரிக்கெட்டும் ஒன்று. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் பலர் கிரிக்கெட்டுக்காக உயிரை விடுமளவு தங்களுக்கு பிடித்த…

இந்தியா முழுவதும் பரவலான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளியின் பின்னணியில் இருக்கும் கதைகள் ஏராளம். தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து தீபாவளி கொண்டாடப்படுகிறது? இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான…

“குடியரசு வாழ்க, முஸ்தபா கெமால் பாஷா வாழ்க!” அக்டோபர் 29, 1923 அன்று, புதிய அரசாங்கம் உருவான பிறகு, துருக்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த முழக்கங்களை எழுப்பினர்.…

இஸ்­ரேல்-­ஹமாஸ் போர் இறு­தியில் காஸாவை ஒரு சுடு­கா­டாக மாற்றி விட்­டது என்­பதே உண்­மை­யாகும். அப்­பாவி குழந்­தைகள், தாய்மார், வயோ­தி­பர்கள் என எவ­ரையும் யுத்தம் விட்டு வைக்­க­வில்லை. தமது…

அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல் அவிவ் நகரை அடைந்து இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு…

காஸாவை மைய­மாகக் கொண்ட இஸ்­ரே­லிய, பலஸ்­தீன ஆயுத நெருக்­கடி. அதற்குத் தற்­கா­லி­க­மா­க­வேனும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்­பது உலக மக்­களின் அபி­லாஷை. சம­கா­லத்தின் சர்­வ­தேச அர­சியல் ஒழுங்கில்…

அடுத்த ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழர் தரப்பில் ஒரு பொது­வேட்­பா­ளரை நிறுத்­து­வது தொடர்­பான யோசனை ஆரா­யப்­பட்டு வரு­கின்ற நிலையில், இரா.சம்­பந்தன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் இருந்து விலக…