இன்று 13வது திருத்தச்சட்டத்திலும் வெட்டிக் குறைப்புக்கள் செய்வது தொடர்பில் உரையாடப்படுகின்றது. 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழர் தரப்புக்களின் நிலைப்பாடுகள் என்னவாகவும் இருக்கலாம் ஆனால் 13வது திருத்தச்சட்டத்தையாவது பாதுகாக்க…

நாட்டின் எதிர்­கா­லத்­துக்­காக 13ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை  பொது இணக்­கப்­பாட்­டுடன்  முன்­னெ­டுப்­ப­தற்கு  அனை­வரும்  ஒன்­றி­ணை­ய­வேண்டும் என்று  ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார். அர­சி­ய­ல­மை­ப்பின் 13ஆவது திருத்தம் மற்றும்…

இலங்­கையில் மலை­யக மக்­களின் 200 வருட ­கால வர­லாற்றை நினை­வு­கூரும் நோக்கில் நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு நிகழ்­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதன் ஒரு கட்­ட­மாக ‘மாண்­பு­மிகு மலை­யக…

மீண்டும் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பான சர்ச்சைகள் உச்ச நிலைக்கு வந்துள்ளன. 36 வருடங்களுக்கு முன்னர் ஜனனித்த இந்த அரசியலமைப்பு திருத்தம் இலங்கை தமிழ் மக்களின்…

இந்த பூமியின் இயக்கத்துக்கு முக்கியமே அன்புதான். அன்பு இல்லாத உலகம் என்பது நரகத்தை விட கொடுமையான விடயமாதான் இருக்கும். ஒவ்வொரு உயிரும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமே தூய்மையான…

2006 ஜனவரி 2ம் திகதி எமது பாடசாலையின் 5 நண்பர்கள் கொல்லப்பட்ட பின்னர் 7 மாதங்களின் பின்னர் இந்த சம்பவம் இடம் பெற்றது. பிரான்சை சேர்ந்த தன்னார்வ…

1983 ஜூலையில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொ­லைகள் அரங்­கேற்­றப்­பட்டு நாற்­பது ஆண்­டுகள் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யிலும், தமிழர் விரோத மன­நிலை தெற்கில் மாற்­ற­ம­டை­ய­வில்லை. 1983 ஜூலை 24ஆம் திகதி மாலையில்,…

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வாரம் இந்­தி­யா­வுக்கு சென்று வந்­ததன் பின்­ன­ர்   பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதும்  மீண்டும் மாகாண சபை முறை­மையை  ஸ்தாபிப்­ப­துவும் பேசு­பொ­ருள்­க­ளாக ஆகி­யுள்­ளன.…

இலங்கையில் படுகொலைகள் ஆரம்பமானவேளை நான் இலங்கையின் மலைநாட்டில் மலைகளில் ஏறிக்கொண்டிருந்தேன். கொழும்பிலிருந்து குழப்பமான செய்திகள் கிடைத்ததும் எங்களின் நண்பர்கள் எங்களை கண்டிக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள் – ஏன்…

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தை விட இறுதியில் அதிக யூதர்களைக் கொண்ட வெகு சில ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அல்பேனியா. ஜெர்மனி, ஆஸ்த்ரியா போன்ற நாடுகளிலிருந்து நாஜி…