மீண்டும் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பான சர்ச்சைகள் உச்ச நிலைக்கு வந்துள்ளன. 36 வருடங்களுக்கு முன்னர் ஜனனித்த இந்த அரசியலமைப்பு திருத்தம் இலங்கை தமிழ் மக்களின்…

இந்த பூமியின் இயக்கத்துக்கு முக்கியமே அன்புதான். அன்பு இல்லாத உலகம் என்பது நரகத்தை விட கொடுமையான விடயமாதான் இருக்கும். ஒவ்வொரு உயிரும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமே தூய்மையான…

2006 ஜனவரி 2ம் திகதி எமது பாடசாலையின் 5 நண்பர்கள் கொல்லப்பட்ட பின்னர் 7 மாதங்களின் பின்னர் இந்த சம்பவம் இடம் பெற்றது. பிரான்சை சேர்ந்த தன்னார்வ…

1983 ஜூலையில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொ­லைகள் அரங்­கேற்­றப்­பட்டு நாற்­பது ஆண்­டுகள் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யிலும், தமிழர் விரோத மன­நிலை தெற்கில் மாற்­ற­ம­டை­ய­வில்லை. 1983 ஜூலை 24ஆம் திகதி மாலையில்,…

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வாரம் இந்­தி­யா­வுக்கு சென்று வந்­ததன் பின்­ன­ர்   பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதும்  மீண்டும் மாகாண சபை முறை­மையை  ஸ்தாபிப்­ப­துவும் பேசு­பொ­ருள்­க­ளாக ஆகி­யுள்­ளன.…

இலங்கையில் படுகொலைகள் ஆரம்பமானவேளை நான் இலங்கையின் மலைநாட்டில் மலைகளில் ஏறிக்கொண்டிருந்தேன். கொழும்பிலிருந்து குழப்பமான செய்திகள் கிடைத்ததும் எங்களின் நண்பர்கள் எங்களை கண்டிக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள் – ஏன்…

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தை விட இறுதியில் அதிக யூதர்களைக் கொண்ட வெகு சில ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அல்பேனியா. ஜெர்மனி, ஆஸ்த்ரியா போன்ற நாடுகளிலிருந்து நாஜி…

மனித குல வரலாற்றில் அறிவியல் ரீதியாக பெறப்பட்ட வரலாற்று வெற்றியாக மனிதன் நிலவில் கால் பதித்த சம்பவம் பேசப்படுகின்றது. 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி…

இலங்கையில் இனத்துவ உறவுகளைப் பொறுத்தவரையில், ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இன வன்செயல்கள் இடம்பெற்றது சரியாக நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டன. இலங்கை அரசியலில் முன்னரைப் போன்று…

உலகமானது நகராக்கம் எனும் விருத்தியில் வானை எட்டிப் பிடிக்கும் நோக்கில் இன்று சிறிதளவும் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளாமல் கட்டுப்பாட்டை இழந்து நகர்ந்து கொண்டுள்ளது. என்னதான் உலகம்…