முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைப் போலவே, தமது பதவிக்காலம் குறித்த சட்டவிளக்கத்தை உயர்நீதிமன்றத்திடம் கோரியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தமது பதவிக்காலம் 2020…

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கை தமிழரசு கட்சியே தமிழ் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துவருகிறது. இந்த மேலாதிக்கத்தின் மையமாக இருப்பவர் இரா.சம்பந்தன்.…

இலங்கை மத்­திய வங்­கியில் கடந்த 2015 பெப்­ர­வரி முதல் 2016 மார்ச் 31 வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன.…

மீண்டும் மத்­திய கிழக்கின் பூதா­க­ர­மான மிக நீண்ட வர­லாற்றை உடைய இஸ்ரேல் – பலஸ்­தீன விவ­காரம் சூடு பிடிக்கத் தொடங்­கி­யுள்­ளது. இந்தச் நெருப்­பினை கொளுத்தி கொழுந்­து­விட்டு எரியச்…

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மீண்டும் அர­சி­யலில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் ஒரு­வ­ராக மாறி­யி­ருப்பதாக கூறப்படு­கிறது. அவ­ரது அண்­மைய அறிக்­கைகள், கருத்­து­களில் ஏற்­பட்­டுள்ள தளம்பல் அல்­லது குழப்ப நிலை,…

ஆசனப்பங்கீடு தொடர்பான இழுபறிகள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல ஆனால் அந்த…

“சகிப்புக்கும் பொறுமைக்குமான சர்வதேச விருது” புளொட் (PLOT) என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்கு (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) கிடைக்கவுள்ளIது. அந்தளவுக்கு புளொட்டின் சகிப்புணர்வும்…

தமிழர்களின் மரபுவழித் தாயகமான வட-கிழக்கு பிரிக்கப்படமுடியாத ஒரு அலகு என்பதை ஏற்றுக் கொள்ளாத, மிகத் தெளிவாக வரையறுக்காத, புதிய அரசியலமைப்புக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக்…

ஆறு நாட்களாக மருத்துவமனையில்  இருந்ததால், வெளித்   தொடர்புகளில்லாமல், ஒருவாரம்   கழிந்து விட்டது. தற்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அறிவதற்காகத்  தொலைக்காட்சியை இயக்கியபோது, சிவாஜிலிங்கம் பேசிக் கொண்டிருந்தார்.…

வடக்கு, கிழக்கில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் பர­ப­ரப்பு அர­சியல் கட்­சி­க­ளி­டையே தொற்றிக் கொண்­டி­ருக்­கின்ற போதிலும், அவை எதற்குள்­ளேயும் சிக்கிக் கொள்­ளாமல் இருக்­கிறார் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன். உள்­ளூ­ராட்சித்…