இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும்…

நமது நாட்டில் மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற வெளி நாடுகளிலும் கூட பெண்கள் ஆண்களே முதலில் காதலை வெளிபடுத்தட்டும் என்று தான் பெண்கள் எண்ணுகின்றனர். “பசங்கள காத்துக்கெடக்க…

ஒரு வழியாய் என் பிர­சவ நாளும் நெருங்­கி­யது. நான் அழ­கிய ஆண் ­கு­ழந்­தை­யொன்றை பெற்­றெ­டுத்தேன். எனினும், அந்த குழந்­தையின் மீது என்னால் எந்த உரி­மையையும் கொண்­டாட முடி­ய­வில்லை.…

இந்திகா ஸ்ரீமாலி 27 வயதான இளம் முகாமையாளர் ஜா–எல நகரின் சமரதுங்க அடகுக் கடையில் சாதாரண பதிவாளராக சேர்ந்து நம்பிக்கை, உழைப்பு என்பவற்றால் முகாமையாளர் ஆனவர். கடந்த…

தனது பல தசாப்தகால அலைந்த வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார்.…

ஒவ்வொரு தனி நபருக்கும் மாறுபட்ட செயல், எதிர்செயல், புரிதல், விருப்பங்கள் மற்றும் வெறுப்புகள் என தனித்துவமான திறன்கள் வெகுமதியாக அளிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒவ்வொரு நபரின் குணத்தையும் அவரின் ராசி…

ஹவாயில் உள்ள ஆஹூ(Oa’hu) தீவில் உள்ள ஒரு உயரமான மலைத்தொடரில் நடைபாதை ஒன்று அமைந்துள்ளது. இதில் 3,922 படிக்கட்டுகள் செங்குத்தாக செல்கின்றன. இந்த மலைப்படிக்கட்டுகள் சொர்க்கத்துக்கான பாதை…

மனித உரிமை மீறல்கள் குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் பொறிமுறை சாத்தியமாகுமென நினைக்கவில்லை என தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நான் நானாகவே இருக்க விரும்புவதாகவும்…

நாளைய உலகை அலங்­க­ரிக்க காத்­தி­ருந்த வண்ண மலர் சேயா செதவ்மி காமு­கனின் வல்­லு­றவு வேட்­டையில் சிக்கி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்து ஒரு மாதமும் கடந்து விட்­டது. சேயாவின் சிரிப்பு,…

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல்த்துறை பொறுப்பாளராக இருந்த தமிழி எழுதிய சிறுகதையிது. 1993-11-11 இல் நடைபெற்ற பூநகரிச் சமரின் உண்மைச்சம்பவங்களைத் தழுவி இது எழுதப்பட்டது. அது ஆயிரத்துத்…