இந்து சம­யத்­திலும் சரி, இந்­தியா மற்றும் தென்­கி­ழக்கு ஆசிய நாடு­க­ளிலும் சரி மதத்­துக்கும் மதம் சம்­பந்­த­மான பண்­பாட்டு விழு­மி­யங்­க­ளுக்கும், மதிப்பும், மரி­யா­தையும் உயர்ந்த அந்­தஸ்தும் தொன்று தொட்டு…

உலகத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் ஏழு நபர்கள் இருப்பார்கள் என்று பல காலமாக கூறுவது உண்டு. அதே போல நாமும் பலமுறை இணையங்களிலும், பத்திரிக்கைகளிலும் நிறைய பேரை…

மர்லின் மன்றோ, ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த அழகிய “லைலா”. தனது கவர்ச்சியான தோற்றதினால் அன்றைய இளைஞர்களின் மனதை விழி…

சில நிமிடங்கள் சென்றிருப்பினும் நான்கு உயிர்களும் பலியாகியிருக்கும் கைடயக்கத் தொலைபேசி தகவலினால் இவ்வுயிர்கள் காப்பாற்றப்பட்டன. பதுளை மாவட்டத்தின் ரம்மியமான பிரதேசங்களிலொன்று ‘எல்ல’ எல்ல பொலிஸ் நிலையத்தில்…

விஜே­ரட்ண தனது குடும்­பத்தை மறந்து சந்­தேக நப­ரான நளினின் மனை­வி­யுடன் இர­க­சியத் தொடர்­பு­களைப் பேணி வந்தார். இது நளி­னுக்கும் அவ­ரு­டைய பிள்­ளை­களுக்கும் பெரும் மன உளைச்­ச­லையும், வெளியில்…

தாஜுதீனின் தொலைபேசி ‘மெமரி’யில் உள்ள படங்கள், ஓடியோ, வீடியோக்கள் குறுந் செய்திகள் தொலைபேசி எண்கள் ஒரே சீடியில் டொயாடோ லங்கா நிறுவனம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை வஸீம்…

பிரான்சில் மனித எலும்பு, மண்டை ஓடுகளால் சுவர் போல் அடுக்கப்பட்ட கல்லறை தான் உலகின் மிகப் பெரிய மயான பூமியாக விளங்குகிறது. பிரான்ஸின் தலைநகரான பாரீஸில்,…

முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய…

டெல்லி செங்­கோட்­டையில் அமைக்­கப்­பட்ட சிறப்பு நீதி­மன்­றத்தில், காந்தி கொலை வழக்கு விசா­ரணை நடந்­தது. 1948 நவம்பர் 8ஆம் திகதி கோட்சே வாக்­கு­மூலம் கொடுத்தார். வாக்­கு­மூலம், ஆங்­கி­லத்தில் மொத்தம்…

“என்னால் தமரா இல்­லாமல் வீட்டில் இருக்­க­மு­டி­ய­வில்லை. நானும் அவளும் நீண்­ட­காலம் காத­லித்தே திரு­மணம் செய்து­கொண்டோம். ஆயினும், அப்­போ­தி­ருந்தே தம­ராவின் தாய் அனோ­மா­வுக்கு என்னைப் பிடிக்­க­வில்லை. எங்கள் இரு­வ­ரையும்…