இடுப்பில் பச்சை வேட்டி, தோளில் பச்சைத் துண்டு, கையில் வேல், காவடி எடுக்கும் மனைவி அருகில் என்று பழனிக்குப் புறப்பட்டு விட்டார் தம்பி சீமான். தனியாக இல்லை….தம்பிகள் …

குரோதம், வைராக்­கியம் போன்ற அனைத்து தீய குணங்­களின் மொத்த வடி­வமாய் இருந்த சிறிய தந்தை அவள் ­கு­டும்­பத்தை வேர­றுக்க வேண்டும். புதிய விடி­யலில் அவள் உயி­ருடன் இருக்கக்…

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்திற்கு, முன்னாள் காலனிய எஜமான் பிரிட்டனின் எலிசபெத் மகராணி வாழ்த்துக் கூறி இருக்கிறார்! (https://www.gov.uk/government/world-location-news/queens-message-to-mark-independence-day-of-sri-lanka) பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினமானது,…

யாழ்பாண  குடாநாட்டு  மக்கள் படித்தவர்களா? படித்தவர்கள்  என்றால்?  இப்படிப்பட்ட  ஒரு போலி  கிரிமினல் சாமியாரை  கொழும்பிலிருந்து  இறக்குமதி  செய்திருப்பார்களா? படித்தவன்  என்பவனொருவன்,  “கற்பழிப்பு, கொலை, சிறுமிகளை பாலியல்…

பிரி­யங்கா பெய­ருக்கு ஏற்றாற் போல் வசீ­க­ர­மா­னவள். குடும்­பத்தில் இளை­ய­வ­ளான இவளின் தாயும், தந்­தையும் அரச ஊழியர்கள் என்­பதால் காலையில் தொழி­லுக்­காக வெளியில் சென்றால் இரவு நேரத்தில் தான்…

கனவு… ஓர் அற்புத உணர்வு! இமை மூடலில், ஏழையைப் பணக்காரனாக்கி ஆனந்தம் கொடுக்கும். பணக்காரனின் செல்வத்தை தொலைக்க வைத்து அதிர்ச்சி கொடுக்கும். பழைய காதலியின் முகத்தை ஓர்…

நமது நாட்டில் அரசியலில் ஏற்பட்ட பாரிய மாற்றத்துடன், புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர், புதிய அமைச்சரவையின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பொதுமக்கள் பல சலுகைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்…

பல கோஷங்­களை கொண்டு முதன்­முதல் அர­சாங்­கத்­திற்கு எதிராக கள­மி­றங்­கி­யது முஸ்லிம், தமி­ழர்கள் அல்ல பௌத்த துறவி­கள்தான். சோபித்த தேரர், ரத்­தினதேரர் போன்­ற­வர்கள் வெளியே இறங்கி எதிர்ப்பைக் காட்டியிருந்­தனர்.…

நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தோல்­வியை ஏற்றுக் கொண்டு சுய­மா­கவே அலரி மாளி­கையை விட்டு வெளி­யே­றினார். அவ­ரு­டைய வெளி­யேற்றம் மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாக இருந்­தது.…

வெள்ளவத்தை கடற்கரை வீதியில் இடம்பெற்ற மீன் லொறி கொள்ளையும் ஏழு மாதங்களின் பின் சிக்கிய சந்தேக நபர்களும் வீர­சிங்­க­லாகே சந்­தி­ர­பால பெர்னாண்டோ ஒரு மீன் வியா­பாரி. மொரட்­டுவை…