தனது ஆலோசனையின் பேரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலன் (சசிதரன்) இலங்கை இராணுவத்தினரிடம் கரணடைந்ததாக அவரது மனைவி அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை,…

எனக்கும், நிரோ­ஷா­வுக்கும் இடையில் இரு வரு­டங்­க­ளாக இர­க­சியத் தொடர்­புகள் இருந்து வந்தன. நிரோஷா பிய­க­மை­யி­லுள்ள அவ­ளு­டைய கண­வரின் வீட்­டி­லி­ருந்து பிரிந்து வந்து வென்­னப்­பு­வையில் தனி­யாக வாடகை வீடொன்றில்…

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மகன் ஜார்ஜ் தனது தங்கச்சி பாப்பா சார்லட்டை தனது மடியில் வைத்து முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது.இங்கிலாந்து…

சர்வதேச திரைப்படவிருதுகள், தேசியவிருதுகள் என்று பல விருதுகளைக் குவித்திருத்திருக்கும் காக்காமுட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் ஓர் உரையாடல். யாரிடமும் உதவிஇயக்குநராக இல்லாமலே இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றது…

சுவிட்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறேத்தன் அருள் மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் தேர் திருவிழா இன்று 06-06-2015 மிக சிறப்பாக நடைபெற்றது.

  ‘பம்பரக் கண்ணாலே’ படத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்த நடிகை ஆர்த்தி அகர்வால் நியூ ஜெர்ஸியில் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. உடல் நலன் குறைவு காரணமாக மருத்துவமனையில்…

சென்னை: நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா உள்ளிட்டோர் பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர். நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா, ஏமி,…

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிலை நேற்று இரவு அகற்றப்பட்டது. காவல்துறையினர் அகற்றியதாக பாமக கண்டனம்…

புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும்  இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர்களை  எதிர்வரும் 12ஆம் திகதிவரை…

 ‘சிங்கள தேசம் இன்று நல்லிணக்கம் பற்றி பேசுகிறது. மீள் நல்லிணக்கம் என்றும் கூறுகின்றார்கள். மீள் நல்லிணக்கம் என்றால், முன்னர் எப்போது இந்த நாட்டில் நல்லிணக்கம் இருந்தது?’ என்று…