கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது. தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள…

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது அந்நாட்டுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது. இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கைெயழுத்தானது. இலங்கை அதிபர் ரணில்…

இன்று இந்தியா மற்றும் இலங்கை இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம்…

இலங்கையிலுள்ள மருத்துவமனைகள் சிலவற்றில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிரிழந்த சம்பவம் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தரமற்ற மருந்து வகைகள் வழங்கப்பட்டமையே, இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை…

இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில்…

கருங்கடலில் உள்ள தனது துறைமுகங்கள் ஊடாக உக்ரைன் பாதுகாப்பாக தனது தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிக்கும் சர்வதேச உடன்படிக்கையை நீடிக்கப்போவதில்லை என ரஸ்யாஅறிவித்துள்ளது. திங்கட்கிழமையுடன் காலாவதியாகியுள்ள இந்த…

உக்ரேன் போரில் என்ன விலை தந்­தேனும் வெற்­றியைச் சுவைப்­பது எனத் திட­சங்கல்பத்­தோடு செயற்­படும் அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தியம் அடுத்த துருப்புச் சீட்­டாக தடை செய்­யப்­பட்ட கொத்­தணிக் குண்­டு­களை…

முல்லைத்தீவு – குருந்தூர்மலை பகுதியில் நேற்று அமைதியின்மை நிலவியது. புத்த மதத்தவர்களுக்கும், இந்து மதத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த அமைதியின்மைக்கு காரணம். முல்லைத்தீவு பகுதியிலிருந்து சுமார்…

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’ தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டதாக நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த ஜுன் மாதம்…

‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். அவர்களை தேடித் தருமாறு அவர்களது உறவினர்கள் போராட்டம் செய்வதில் பயனில்லை’ என கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அலட்சியமாக கூறிய வார்த்தைகளே இவை.…