முன்னாள்  ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ  மலே­ஷி­யாவுக்குச்   சென்­றி­ருந்த போது, அவ­ருக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஆர்ப்பாட்டங்களும், மலே­ஷி­யா­வுக்­கான இலங்கைத் தூதுவர் இப்­ராகிம் அன்சார் கோலா­லம்பூர் விமான நிலை­யத்தில்…

2009 மேயிற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு முன்னாலிருந்த ஒரேயொரு தெரிவு ஜனநாயக வழிமுறைகளை அதி உச்சமாக கையாளுவது ஒன்றுதான். அந்த வகையில் கடந்த ஏழு ஆண்டுகளாக…

வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று.…

இது கனவல்ல, நிஜம். அகண்ட பாரதக் கனவுகளோடு, ஈழத்தை நோக்கி இதோ வருகிறார்கள் இந்து பாசிஸ்டுகள்! ஈழத்து ஆதிக்க சாதி வெறியர்களும், போலித் தமிழ்த் தேசியர்களும் அவர்களுக்கு…

குமா­ர­புரம் படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­குங்கள். இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்­பாக உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் அதிக கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இது அரசு…

இந்தப் பாத­யாத்­தி­ரைக்கு முன்­னின்று பணி­யாற்­றிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ மீண்டும் விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்டுள்ள சூழலில், மஹிந்த ராஜபக் ஷ நேர­டி­யா­கவே களத்தில் இறங்க வேண்­டிய…

கேயாஸ் தியரி என ஒரு வாதம் உண்டு, அதாவது ஒரு சின்ன நிகழ்வின் தொடர்விளைவு உலகின் அது சம்பந்தம் இல்லாதவர்களை பாதிக்கும் என்பார்கள். அப்படி ஈரானின்…

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா என்ற விவாதத்தில் 77மில்லியன் மக்களைக் கொண்ட துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அங்கிருந்து பெருமளவு இஸ்லாமியர்கள் பிரித்தானியாவில் வந்து…

பஹ்ரைனுக்கு இப்போது திடீரென்று ஞானம் பிறந்துவிட்டது. நாட்டில் அரசியல் எதிரிகளை கண்டபடி ஒடுக்கி வருகிறது. மன்னர் குடும்பத்திற்கு முன் தும்மினாலும் குற்றம் என்ற கதையாகிவிட்டது. பஹ்ரைன் என்ற…

• கோத்தா­பய ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட விரும்­பு­கிறார். ஜனா­தி­ப­தி­யாக வர­வி­ரும்­பு­கிறார். ராஜபக் ஷ ஆட்­சிக்கு இலங்கையை மீண்டும் கொண்­டு­செல்ல அவர் விரும்­பு­கிறார். •  ராஜபக் ஷாக்கள் ஒரு…