போருக்கு நிதியாதாரம் வழங்குவதற்கான 118 பில்லியன்கள் டாலர்கள் மசோதா பொறிந்து போனதையும் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலையும் அடுத்து, பைடென் நிர்வாகம் அதன் பிரதான முன்னுரிமையான உக்ரேன்…

கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78…

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறீ­தரன் தெரிவு செய்­யப்­பட்­டதை அடுத்து, மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு புத்­துயிர் கொடுக்க முன்­வர வேண்டும் என்றும்,…

அமெ­ரிக்க – ஐரோப்­பிய – இஸ்­ரே­லி­யர்­க­ளினால் காஸாவில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் அழிவு தரும் செயற்­பா­டு­களும் பலஸ்­தீனர் மீதான இனப்­ப­டு­கொ­லையும் பொது மக்­க­ளி­டையே கோபக் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அதே­வேளை…

தமிழர்களின் அரசியலைப் பற்றிய சில தென் பகுதி ஊடகவியலாளர்களின் அறிவு எந்தளவு என்பதை அவர்கள் இலங்கை தமிழ் அரசு கடசியின் புதிய தலைவர் தெரிவைப் பற்றி கடந்த…

ஈழத்தமிழர்களின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவில்லை. விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்குப் பின்னான (Post – War Politics) அரசியலும் கேள்விக்குறியின் முன்னேதான் நிற்கிறது. காரணம், போருக்குப் பின்னரான அரசியலைத்…

புர­தான இஸ்­ரேலின் வம்­சா­வ­ளி­யி­ன­ராக விவி­லியம் கருதும் இஸ்­ர­வே­லர்கள். இந்த இஸ்­ர­வே­லர்கள் எகிப்­தி­யர்­க­ளிடம் பல தலை­மு­றை­க­ளாக அடி­மை­க­ளாக இருக்­கி­றார்கள். அவர்­களை மோசே தலை­மையில் மீட்­டெ­டுக்­கிறார், ஆண்­டவர். எகிப்தை விட்டு…

எந்­த­வொரு செய­லுக்கும் நோக்கம் இருக்­கலாம். ஒன்­றல்­லாமல் பல நோக்­கங்­களும் இருக்­கக்­கூடும். இஸ்­ரே­லிய அர­சாங்கம் காஸாவில் முன்­னெ­டுக்கும் இரா­ணுவ நட­வ­டிக்­கையின் நோக்கம் அழிப்­பது தானென்றால், அழித்­தொ­ழிப்­பது தானென்றால்,…

காஸாவில் போருக்கு பின்­ன­ரான தீர்வுத் திட்டம் என்­ன­வாக இருக்கும் என்­பதில் பல்­வேறு ஊகங்கள் எழுந்­துள்­ளன. மேற்குக் கரை போன்ற பலஸ்­தீ­னிய அதி­காரம் திரும்­புதல், அல்­லது அரபு -…

இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்­குதல் ஆரம்­பித்து எழு­பத்­தைந்து நாட்கள் கடந்து விட்­டன. தற்­பொ­ழுது இந்த தாக்­கு­தலை ஆரம்­ப­மாக கொண்டு மத்­திய கிழக்கு அர­சியல் மூலோ­பாயம் திசை நகர்த்­தப்­ப­டு­கி­றதா…