போருக்குப் பின்­ன­ரான விளை­வு­களை இலங்கை இரா­ணு­வமும், அர­சாங்­கமும் மாத்­தி­ர­மன்றி சிங்­கள மக்­களும் இப்­போது எதிர்­கொள்ளத் தொடங்­கி­யுள்­ளனர். போர் எப்­போதும் அழி­வு­களைக் கொண்­டது. சாவுகள், இழப்­புகள் இல்­லாமல் எந்தப்…

1915 ஜூலை 7 இந்நாட்டில் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை குறித்த நீதி விசாரணை நூற்றாண்டு கடந்து தற்போது மீள இடம்பெறவிருக்கிறது. 108 வருடங்களுக்கு முன்…

இன- மத நல்லிணக்கமாகவும் மனித உாிமைப் பாதுகாப்பு விவகாரமாகவும் சுருக்கமடைந்து வரும் இனப் பிரச்சினை விவகாரம். 2015 இல் நிலைமாறுகால நீதி என மார் தட்டியமை மிகப்…

யுத்தம் நிறைவடைந்த தருவாயில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால், சர்வதேச மனித…

இலங்­கை–­இந்­திய ஒப்­பந்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா அதி உச்ச தலை­யீட்டை மேற்­கொள்ள வேண்டும் என்று வடக்கு, கிழக்கு அர­சியல், சிவில், புலம்­பெயர் தரப்­பினர் கூட்­டாக இந்­தியத் தலை­நகர்…

இலங்கையின் வாழ்வதற்கான உரிமை அமைப்பு கடந்த மூன்று மாதங்களில்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தாக்குதல்கள் குறித்த விபரங்களை பதிவு செய்துள்ளது. சித்திரவதையிலிருந்து விடுதலை என்பது சர்வதேச சட்டத்தில்இடம்பெற்றுள்ள அடிப்படை…

மாவீரர் நாளை தடை செய்­வ­தற்கு வடக்கு கிழக்கு முழு­வதும், பொலிஸார் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து, நீதி­மன்­றங்கள் அதற்கு ஒத்­து­ழைக்­காத போதும், தம்மால் இயன்­ற­ள­வுக்கு குழப்­பங்­களை அவர்கள் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இவ்­வா­றான…

தலை­வர்கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தில்லை, உரு­வா­கி­றார்கள். அதுவே உலக மரபு. ஆனால், தமிழ் மக்கள் மத்­தியில் இருந்து ஒரு தலை­மைத்­து­வத்தை உரு­வாக்­கு­வ­தற்கு சிலர் முயன்­றி­ருக்­கின்­றனர். விடு­தலைப் புலி­களின் தலைவர்…

இலங்கை தேசம் ஆபத்தான போதைப்பொருட்களின் கடத்தல் மையமாக மாறி வருகிறதா என்ற அச்சத்தை அன்றாடம் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மற்றும் அவை பற்றிய செய்திகள் ஏற்படுத்துகின்றன. 30 ஆண்டுகால…