இலங்கைக்கான நார்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை தற்போது அநேகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைவதற்கு முன்னர், எரிக்…
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவறாக வழிநடத்தும் சக்திகள், அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்றன” கொழும்பில் எட்டு உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில்…
இலங்கை கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்திருந்தாலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தாலும், அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளதால், வாய்ப்புகளை இழக்கின்ற நிலை உருவாகியுள்ளது.…
முன்னாள் போராளிகளை நோக்கி, தமிழ்ச் சூழலிலுள்ள பல தரப்புகளாலும், கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில்,“…முள்ளிவாய்க்காலில் நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை? தலைவர் பிரபாகரன் போராடி வீழ்ந்த…
கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலோடு, ராஜபக்ஷர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று எவரேனும் எண்ணினால், அது தவறு. ராஜபக்ஷர்கள் என்போர், அடுத்த ‘பண்டாரநாயக்காக்கள்’. அவர்களை, குடும்ப அரசியல் என்ற…
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, அவர் வகித்து வரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோருவதற்காக, சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவை…
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவந்துள்ளது. அவர் பதவியில் இருந்து கடந்த மாதத்துடன் விடைபெற்றாலும் இலங்கை தொடர்பாக…
இந்தியாவின் மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க் கப்பலான “ஐஎன்எஸ் விக்ராந்த்” (INS Vikrant) களத்தில் இறங்கியிருக்கிறது. அரசியல் பலப்பரீட்சைக்கும், ஆதிக்க போட்டிக்கும், களமாக மாறியிருக்கும் கடல் பிராந்தியங்களில்…
இலங்கையில் சீனாவின் பிரசண்ணம் அதிகம் பேசப்படும் ஒன்று. சர்வதேசளவில் இலங்கையின் நெருக்கடிகள் சீன-சிறிலங்கா உறவின் வழியாகவே நோக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணமாகவும் சீனாவே…
ரஷ்ய உளவு அமைப்பு சொல்வதைப் போன்று மொஸ்கோ குண்டுத்தாக்குதல் உக்ரேன் அரசாங்கத்தின் கைங்கரியமாக இருக்குமாயின் அது ரஷ்யாவுக்குப் பாரிய பின்னடைவாகக் கருதப்படக் கூடியதொன்று.…