உக்ரேன் போர் மூன்றாவது வருடத்தில் நுழைந்துள்ளது. சமாதான வழியிலும், யுத்த மார்க்கமாகவும் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் மேற்கொண்ட முயற்சிகள் எவையும்…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு மற்றும் செப்டெம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் என்று பல்வேறு கருத்துக்கள் அரசியல் மட்டங்களில் பேசப்பட்டு வருகின்ற நிலையில், மக்கள்…

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 40 மனித சடல எச்சங்கள் தொடர்பான முதல்கட்ட ஆய்வு அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் நீதிமன்றத்தில்…

இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் 1987 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தி…

ரஷ்ய – யுக்ரைன் போரின் ஒரு பகுதியாக நான்கு மாதங்களாக அவ்திவ்கா பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு அந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது யுக்ரேன் படை. “மக்களின்…

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் காஸாவில் இடம்பெறும் அழிவுகளை அமெரிக்கா-ஐரோப்பா ஆதரிப்பது என்பது முதல் தடவையல்ல. இந்தப்போர் வெறியர்கள் 1948இல் டெய்ர் யாசின் மற்றும் கஃபர்…

கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவின் நாணயமான ரூபிளின் மதிப்பு சரிந்தது. காஸ்ப்ரோம் மற்றும் ஸ்பெர்பேங்க் போன்ற பெரிய ரஷ்ய நிறுவனங்களின் மதிப்பு லண்டனில் 97%…

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் இந்தியாவுக்கு மேற்கொண்ட ஐந்து நாள் விஜயம் குறித்து ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் செய்திருக்கும்…

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடக் கூடிய வேட்­பா­ளர்­களில், அதி­க­ளவு ஆத­ரவை பெற்­றவர் யார் என அறியும் கருத்துக் கணிப்­பு­களில், கடந்த பல மாதங்­க­ளாக முன்­ன­ணியில் இருந்து வரு­பவர் தேசிய…