வாஷிங்டன்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, அவரது மகன் சஞ்சய் காந்தி 6 முறை அறைந்தார் என்ற தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபரும், புலிட்சர் விருது…

ரிங் ரிங் ரிங்…………… “ஹலோ! நான் ரியாஸ் கதைக்­கின்றேன்.. நீங்கள் யார்?” என்று வின­வினார். அதற்கு மறுமுனையில் “ ஹலோ ! முத­லாளி நான் யார் என்­பது…

எனக்கு ஒரு கடையில பாத்திரங் கழுவுற வேலை கிடைச்சாலும் சரி இருந்தபடி கழுவி குடும்பத்தை காப்பாற்றுவோம் என்று போகாத சாப்பாட்டு கடையேயில்லை. வேலை கேட்காத ஆட்கள் இல்லை.…

இரத்­தி­ன­பு­ரி­யி­லி­ருந்து எம்­பி­லி­பிட்­டியை கடந்து செல்லும் போது உள்­ளது கொலம்­பகே ஆர எனும் அழகியகிராமம். உட­வ­லவ பொலிஸ் பிரிவில் அமைந்­துள்ள இந்த கிரா­மத்தில் தனது தாய் தந்தை மற்றும்…

∗ வித்­தி­யாவின் கொலை விவ­காரம் வேண்­டு­மென்றே  யாழ். பிராந்­தி­யத்தில்  அமை­தி­யின்மை குழப்புவதற்காக  வெளிநாட்டு  சக்திகளால் திட்டமிட்டு செய்யப்பட்டதா? ∗ பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் இந்த படு­கொலை…

“ஒவ்வொரு தாய்மார்கள் சார்பிலும் நான் இதை உங்களிடம் கேட்கின்றேன். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரணதண்டனை வழங்குங்கள். அதனை விடுத்து இவர்களைக் கைது…

அது கடந்த 6 ஆம் திகதி சனிக்­கி­ழமை. புத்­தளம் நகரில் உள்ள கணினி வகுப்­புக்கு சென்றாள் திலுக்சி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). புத்­தளம் – கல்­லடி, போதி­ரா­ஜ­பு­ரவை சேர்ந்த…

எனக்கும், நிரோ­ஷா­வுக்கும் இடையில் இரு வரு­டங்­க­ளாக இர­க­சியத் தொடர்­புகள் இருந்து வந்தன. நிரோஷா பிய­க­மை­யி­லுள்ள அவ­ளு­டைய கண­வரின் வீட்­டி­லி­ருந்து பிரிந்து வந்து வென்­னப்­பு­வையில் தனி­யாக வாடகை வீடொன்றில்…

துய­ருவோர் பேறு­பெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறு­வார்கள்” அவ்­வா­றி­ருந்­த­போதும் முதல் துய­ரத்தில் சித­றிய நெஞ்­சத்­துடன் வெளியான கண்­ணீரின் ஈரம் காய்­வ­தற்குள் அடுத்­த­டுத்து இழப்­புக்கள். தோல்­விகள். வலி­களைத் தாண்டி…

அம்மா இப்­ப­டியே தினம் தினம் பட்­டி­னி­யால சாவதை விட நீங்கள் கூலிக்கு போகும்­போது என்­னையும் கூட்­டிட்டு போங்கோ என்­கிறார் இளை­ய­மகள்” எதனை நீ கொண்­டு­வந்தாய் இழப்­ப­தற்கு, எது…