ஜாதி, மதம் என்பது ஓர் பன்னாட்டு நிறுவனத்தில் கடைபிடிக்கப்படும் எச்.ஆர் பாலிசியை போன்றது தான். அவரவர் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்பட்டது தான் ஜாதி, மதம்…

பாட­சா­லையில் 11 ஆம் தரத்தில் பயிலும் மாண­வி­யான தனது மகளை ஆறு மாத கர்ப்­பி­ணி­யாக்­கி­விட்டு தந்தை ஒருவர் தலை­ம­றை­வான சம்­பவம் புத்­தளம், மணல்­குன்று பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.…

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடலில் குளித்த இரு இளைஞர்கள் கடலில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்து உள்ளனர். எழுதுமட்டுவாளை சேர்ந்த அருள்ராசா ஜோன் அஜித் (வயது 21) ,…

பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியா பாலி தீவில் கைது செய்யப்பட்டுள்ளது இந்தியாவில், குறிப்பாக மும்பை கேங்க்ஸ்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாவூத்…

கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை…

பிரான்ஸில் நடக்கும் 2015 ஆம் ஆண்டு கேன்ஸின் போது நடிகை ஐஸ்வர்யா நடித்த ‘ஜஸ்பா’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பங்கு கொண்ட நடிகை…

ஒரு வழியாய் என் பிர­சவ நாளும் நெருங்­கி­யது. நான் அழ­கிய ஆண் ­கு­ழந்­தை­யொன்றை பெற்­றெ­டுத்தேன். எனினும், அந்த குழந்­தையின் மீது என்னால் எந்த உரி­மையையும் கொண்­டாட முடி­ய­வில்லை.…

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இரண்டு கோவில்கள் அடையாளம் தெரியாத சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடத்திலுள்ள ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தின் நவக்கிரகங்கள் நேற்றிரவு (23) சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதி சொகுசு மாளிகைக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜ பக்ஷ, தனது பதவிக்…

 முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் இடையில் பனிப்போர் நிலவிவருவதாகவும் விஜயகலாவினால் இயக்கப்பட்டுவருவதாக சந்தேகிக்கப்படும் பஸ் வண்டிகளின் கொள்வனவு மற்றும் வழி அனுமதிப்பத்திரங்கள் மீது…