யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெறுகின்றது. மேற்படி இரு மாவட்டங்களிலும் இருந்து 687 இளைஞர்கள்…

பலஸ்தீனின் முஸ்லிம் பெண்ணொருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் ஈவிரக்கிமின்று துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களை…

பிரான்ஸின் பாரிஸ் நகரில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. பாரிஸ் நகரில்  தமிழரின் வியாபார  ஸ்தலங்கள் நிறைந்து காணப்படும் லாச்சப்பல் என்னுமிடத்திலேயே  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண…

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை (09.10.2015) பிரமாண்டமான நடைபவனி ஆரம்பமாகி இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு…

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தேர்தல் விவகாரம் உச்சக்கட்ட மோதலாக உருவெடுத்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி மீடியாக்கக்குத் தீனியைத் தருகின்றன. சரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் மாறி…

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம் ஆடுவது என்பது இயல்பானது. ஆனால்…

மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் அவரது கணவர் மற்றும் நண்பரால் வாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டி.மேகலா…

பிரபாகரன் அழிந்து போனதில் காபூலின் பங்கு…..!! 2008 டிசம்பர். எல்லாம் வழமை போலவே இயங்கிக் கொண்டிருந்தன. செக்யுரிட்டி ரிப்போர்ட்  “கிறீன் ஸ்னோன் நோர்மல் சிட்டிவேஷன்” என காலையில்…

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் செல்ல முன்னர், அவருக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில…

கொட்­ட­கெத்­தன பெண்­களின் தொடர் படு­கொ­லை­களால் நாட­ளா­விய ரீதியில் பேசப்­ப­டு­கின்ற ஒரு பிர­தேசம். கடந்த 8 வரு­டங்­களில் 17 பெண்கள் கொடூ­ர­மான முறையில் பல்­வேறு வித­மாக கொலை செய்­யப்பட்­டி­ருந்த…