யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி பிறாயன் ஊடக்வே நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமை (25) சென்றிருந்தார்.அவருடன் யாழ் மாவட்ட குரு முதல்வரும் வந்திருந்தார்.…
இணையம் மூலம் கடவுசீட்டினைப் பெற்றுக்கொள்பவர்கள் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில், சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலையே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…
இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 323.0392 ஆகவும் விற்பனை விலை ரூபா…
நீர்கொழும்பு, லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட பொலிஸார், இது தொடர்பில்…
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்…
கொழும்பில் கறுப்புஜூலையை குறிக்கும் நிகழ்வுகளை சிங்கள பேரினவாதிகளும் இலங்கை பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் பொரளைகனத்தை மயானத்திற்கு…
வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை தெற்கு முதலி…
நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 10.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள…
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் கறுப்புஜூலையில் உயிர்பிழைத்தவர்களை சந்தித்துள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மனதை நெகிழவைக்கும் காலை, கறுப்பு ஜூலையின் பயங்கரமான…
