Month: January 2020

 உலகளவில் முககவசத்திற்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் உலகெங்கிலும் உள்ள  சீனர்கள் கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் பாதுகாத்துக்கொள்ள பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளினால் உருவாக்கப்பட்ட முககவசங்களை அணிந்துள்ளனர்.…

புதுடெல்லியில் கடந்த 5 நாள்களாக, குளோபல் மிஸ்டர் மற்றும் மிஸஸ் இந்தியா ஏசியா என்ற போட்டி நடந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாடலிங் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.…

பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி…

சீன வைத்­தி­ய­சா­லை­யொன்றில் இரவும் பகலும் உறங்­காமல் பணி­யாற்­று­வதால் மருத்­து­வர்கள் அழு­கின்ற காட்சி அடங்­கிய வீடியோ, சீன சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கி­யுள்­ளது. கொரோனா வைர­ஸினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக இம்­ம­ருத்­து­வர்கள் உறங்­காமல்…

சீன யுவதி ஒருவர் வெளவால் சூப் உட்­கொள்ளும் டுவிட்டர் வெளி­யாகி பலரை அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.சமைத்த முழு வெள­வாலை யுவ­தி­யொ­ருவர் உட்­கொள்ளும் அந்தக் காட்சி சமீ­பத்தில் டுவிட்­டரில் வெளி­யா­னது.…

2020-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரி குறித்த சுவாரசிய தகவலை பார்க்கலாம். பெங்களூரு: இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை…

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் மூழ்கிய நிலையில் சிறுவன் ஒருவனின்சடலம் இன்று(28) மீட்கப்பட்டுள்ளதாக, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் . ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம்…

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமைஅதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.…

கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு குடும்ப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கழுத்துப் பகுதியிலும், நெஞ்சிலும் கத்தி வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதுளை,…