Month: March 2014

ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான மூன்­றா­வது தீர்­மானம், விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­படும் கட்­டத்தை நெருங்­கி­யுள்­ளது. எதிர்­வரும்  26ஆம் திகதி இந்த தீர்­மானம் ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில்…

நாடாளுமன்றத் தேர்தல் களம் தமிழகத்தில் அனல் பறக்கிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அனைவருக்கும் முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு விட்டார். இவர் காஞ்சிபுரத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்கினா்.…

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசியல் ரீதியாக இப்போது பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் என்பது தெளிவான விடயமாகும். மு.கா. அரசாங்கத்திலிருப்பது கட்சியை…

வடமாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றபோது, மிகை ஆர்வமுடைய தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள், 38 ஆசனங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு செல்ல வேண்டும் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டமைப்பு…

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அதன் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் நடந்த நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி சாட்சியங்களுடன் விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.…

கிரீமியாவில், வருகிற மார்ச் 16 பொது வாக்கெடுப்பு நடக்கவிருப்பது, அனைவரும் அறிந்ததே. கிரீமியா குடாநாட்டில் வாழும் பெரும்பான்மை ரஷ்யர்கள், ரஷ்யாவுடன் சேர்வதற்கு சம்மதம் தெரிவித்து ஓட்டுப் போடுவார்கள்.…

வலுவான பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் தக்க வைத்துக் கொள்வதற்காக தக்க தருணத்தில் மு.கா. வின் ஆதரவையும் அதன் அங்கத்தவர்களையும்  உள்வாங்கிக் கொண்ட வலுவான அரசாங்கத்தின் பெரும்பான்மைவாத பங்காளி/ மு.கா.வும்…

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை யார் ஆதரிப்பர், யார் எதிர்ப்பரென்றும் அது எவ்வளவு கடுமையானதாயிருக்குமெனவும்  பலவாறான கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஒவ்வொரு அரசியல் ஆரூடக்காரரும்…

இவர் பெயர் ஹலா மிஸ்ராதி (Hala Misrati). கடாபி கால லிபியாவில், மிகவும் பிரபலமான தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர், அரசியல் நிகழ்ச்சித் தொகுப்பாளர். செய்தி அறிக்கைகள், அரசியல்…

வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தீர்மானத்தை ஜெனீவாவில் எதிரொலிப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்று ஜெனீவாவுக்கு அனுப்பட்டது. அனந்தி சசீதரன் அதனை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.…