Uncategorized 62 வருடங்கள் இணைபிரியாமல் வாழ்ந்த காதல் தம்பதிகள் ஒரே நாளில் மரணம். கலிபோர்னியாவில் பரபரப்புAugust 5, 20140 கலிபோர்னியாவை சேர்ந்த 62 வருடங்கள் இணைபிரியாமல் குடும்பம் நடத்திய தம்பதிகள் நான்கு மணிநேர இடைவெளியில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி மருத்துவமனையில் உயிர்விட்டனர். வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத…