Day: January 4, 2015

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இனப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணாமல் பிச்­சைக்­கா­ரனின் புண்ணைப் போல் வைத்துக்கொண்டு அர­சியல் நடத்­து­வ­தி­லேயே நாட்டம் காட்டி வரு­கின்­றது. செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி மஹிந்த…

ராஜபக்‌ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த,…

பிரபாகரனுக்கே பயந்து ஓடாத நான் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பயந்து ஓடுவேனா எனக் கேள்வி எழுப்பியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த நாட்டைவிட்டு ஒருபோதும் போகமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.…

மதம் மாறி, இஸ்லாம் பெண்ணை இரகசியமாக, மூன்றாவது திருமணம் செய்தது குறித்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். இசையமைப்பாளர் இளைய ராஜாவின் இரண்டாவது மகன்,…

பெங்களூரு: பெங்களூரு நித்தியானந்தா ஆசிரமத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை நாவலூர்…

கொழும்பு: தேர்தல் தோல்வி பயத்தால், தனது மகன்களின் விலை உயர்ந்த கார்களை இலங்கை அதிபர் ராஜபக்சே வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபருக்கான தேர்தல்…

அரசாங்கத்தை விட்டு விலகிச் சென்ற ரவூப் ஹக்கீமையோ, ரிசாத் பதியுதீனையோ, மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்குத் தான் விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.…

போலந்து நாட்டை சேர்ந்தவர் இகா ஜெசிகா. இவரது தலையில் மூளைக்கு அருகே புற்றுநோய் கட்டி உருவாகி இருந்தது. எனவே, அதை அகற்ற ஆபரேசன் நடந்தது. அதற்காக அவர்…

எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நூறுநாள் வேலைத்­திட்­டத்தில் போரினால் பாதிக்­கப்­பட்ட விதவை­க­ளுக்கு தகுந்த பாது­காப்பும் , வாழ்­வா­தா­ரமும் பெற்றுக் கொடுக்­கப்­படும் என வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் தங்­க­ளு­டைய…

ஜனா­தி­பதித் தேர்­தலில் எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுத்­துள்ள நிலையில், ஆங்­காங்கே அதற்கு சில எதிர்ப்­பு­களும், முணு­மு­ணுப்­பு­களும் வந்து கொண்­டி­ருக்­கின்­றன. தமிழ்த்…

எதிர்­வரும் எட்டாம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஏழா­வது ஜனா­தி­பதித் தேர்­தலுக்­கான பிர­சார நட­வ­டிக்­கைகள் அனைத் தும் நாளை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்­ள­தாகத் தேர்­தல்கள் செய­லகம் தெரி­வித்­துள்ளது. இதேவேளை,…

இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவுக்கும் ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜபருன்னிசாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படத் தொகுப்பு

தமிழ் சினிமாவின் மூத்த முன்னோடியைப் பற்றிய நினைவுகள் இங்கே… ”சினிமா இண்டஸ்ட்ரியில பாலசந்தர்கிட்டே நெருங்கிப் பேசுறதுக்கே எல்லோரும் பயம். பாரதிராஜா: ”சினிமா இண்டஸ்ட்ரியில பாலசந்தர்கிட்டே நெருங்கிப் பேசுறதுக்கே எல்லோரும்…