முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கோரி கண்டியில் விமல் வீரவன்ச உட்பட அரசியல் பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இலங்கை நேரம் மாலை 3 மணிமுதல் நடத்தப்பட்டு சற்றுமுன் நிறைவு பெற்றதாக அறிய முடிகிறது.
குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள கண்டியை அண்டிய பகுதியில் இருந்து ஆதரவாளர்கள் கலந்துகொண்டதாக தெரிய வருவதுடன் குறிப்பிட்ட நிகழ்வின்போது பதிவு செய்யபட்ட வீடியோ உங்கள் பார்வைக்கும்..