Day: April 15, 2015

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ (fast and furious’)  படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? படத் தலைப்பு மாதிரியே செம ஃபாஸ்ட் ஆகவும், வெறித்தனமாகவும் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது…

ஐரோப்பாவிற்கு புகலிடம் கோரி புலம்பெயர்ந்து சென்றவர்களின் படகு லிபியாவிற்கு அருகில் கவிழ்ந்ததில் 400 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 540 பேருக்கு மேற்பட்டவர்களுடன்…

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவும், சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா 9 நாட்கள் வாதிட்டார்கள். அடுத்து நடைபெற்ற சுதாகரன்,…

இந்தியா செல்லும் இலங்கை பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் On Arrival வீசா நடைமுறை கடந்த 14ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்தியப் பிரதமர்…

இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­துக்குப் பிந்­திய நிலையைக் கண்­கா­ணிப்­ப­திலும், இலங்கை தொடர்­பான தனது நிலைப்­பாடு நடு­நி­லை­யா­னது என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­திலும் அமெ­ரிக்கா இப்­ போது ஆர்வம் காட்டத்…

இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் மக்கா-மதினா மற்றும் சவுதி அரேபியாவில் உம்ரா செய்ய ஆண்டு முழுவதும் போகும் புனிதத்தலங்களுக்கு இனி செல்லக் கூடாது என தங்கள்…

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அந்­தக்­கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வரு­கி­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை…

நல்லூர் பகுதியின் யுவதி ஒருவரைத் திருத்துவதற்காக அந்த யுவதியின் தந்தை மேற்கொண்ட நடவடிக்கையில் இரு உயிர்கள் பலியாகின. நல்லூர் முருகன் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் வசித்து வரும்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 51 சதவீதமும் ஏனைய மூன்று கட்சிகளுக்கு 49 சதவீதமும் வழங்கும் வகையிலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை…

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை இன்று காலை 9 மணியளவில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் வரை, குறித்த நூதனசாலை மக்கள்…

கிர்குக்: ஈராக்கில் குர்திஷ் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த ஐ.எஸ். தற்கொலைப் படை தீவிரவாதியின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட வீடியோ காட்சி பெரும் பரபரப்பை…

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். மத்திய ரிசர்வ் போலீஷில் வேலை பார்க்கும் இவரது மனைவி பெயர் மாரியம்மாள். இவர்களது 15 வயது மகன் சிவசுப்பிரமணியன்…