Month: April 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளமையை வாபஸ் பெறும் வரை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடந்து இடம்பெற்று வருகிறது. லஞ்ச ஊழல் ஒழிப்பு…

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது. அதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது……

தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் எவ்வாறு இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்து மாணவர் பேரவையின் தோற்றத்துக்கு காரணமாக இருந்தது என்பதை எனது முதலாவது பதிவிலே…

பதுளை – கொஸ்லாந்த பிரதேசத்தில் உள்ள தியலும நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் மற்றும் யுவதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  …

அல்­லது சூதாட்டம் தொன்று தொட்டு பல்­வேறு பெயர்­களால் அழைக்­கப்­ப­டு­கின்­றது.இந்த சூதாட்டத்தால் தங்கள் வாழ்வை ஏன் இராச்­சி­யங்­களைக் கூட இழந்­த­வர்கள் பற்றி கேள்­விப்பட்டுள்ளோம். அந்­த­வ­கையில் இன்­றைய கால…

புதுடெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் தனது ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை…

விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் கொள்கை மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பற்றுறுதி கொண்டதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு…

போருக்குப் பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 324 பேர், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக…

சென்னை ‘பிரசிடென்சி ஹோட்டலில் இருந்த புறப்பட்டு சென்றுவிட்டார். பத்மநாபாவும் தனது காரில்  புறப்பட ஆயத்தமான போது தான் ஈரோஸ் உறுப்பினர் ஓடிவந்தார். மேலே  ஹோட்டல்  அறையிலிருந்த…