Month: April 2015

நேபாளத்தில் கடந்த 25ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சின்னாபின்னமான அந்த நாட்டில் எங்கு பார்த்தாலும், இடிந்து விழுந்த கட்டடங்கள், நொறுங்கிப்போன வீடுகளைத்தான் காண…

தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சுசெக்ஸ் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் கிர்பி (102) என்பவரும் டோரீன் லக்கி (91) என்பவரும் சில நாட்களாக தங்களுக்குள் காதல் வளர்த்து வந்தனர்.…

கலவரத்தில் ஈடுபட தயாராக இருந்த மகனை அடித்து வீட்டுக்கு கூட்டி செல்லும் தாய், இந்த ஆண்டின் சிறந்த தாய் என பலராலும் பாரட்டபட்டு வருகிறார். அண்மையில்…

உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் சிவகுமாரன் மேற்கொண்ட குண்டு வெடிப்பு பற்றி கடந்த பதிவில் எழுதியிருந்தேன். இந்த குண்டு வெடிப்பின் பின்னர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலையான சிவகுமாரனுடன்…

இந்தோனேசியாவுக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மயூரன் சுகுமாரன் (34 வயது ) மற்றும் அன்ரூ சான் ( 31 வயது) ஆகியோருக்கு இன்று நள்ளிரவுக்கு…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.…

  ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது. அரசுத் தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன்பு வாசித்து…

யுத்த மேகம் சூழ்ந்­துள்ள மத்­திய கிழக்கை சிறு சிறு துண்­டு­க­ளாக்க அமெ­ரிக்­காவும், இஸ்­ரேலும், ஐரோப்­பிய நாடு­களும் வகுத்­துள்ள திட்­டத்தை கச்­சி­த­மாக நிறை­வேற்றப் பாடு­பட்டு வரும் ISIS இன்று…

யாழ்ப்பாணம் செல்லமுத்து மைதானத்தில் சனிக்கிழமை(25) நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், அதேயிடத்தைச் சேர்ந்த 6 சந்தேகநபர்களை…

முல்லைத்தீவின் உடையார்கட்டிற்கு சென்ற குறித்த நபர் , அங்கு வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த யுவதியை படம்பிடித்த சமயத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இந்த…