புங்குடுதீவு மாணவி வித்தியாவை கொலை செய்த சந்தேக நபர்களை மருத்துவ ஆய்வு செய்வதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்ட போது திடீரென மக்கள் திரண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் திடீரென பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

pundudu-manavi-rapist-003 copie

கடும் பிரயத்தனத்தின் மத்தியில் மக்களிடம் இருந்து சந்தேக நபர்களை பொலிசார் காப்பாற்றி யாழ். பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதேவேளை சந்தேக நபர்களை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version