கிளியை பிடித்து உதட்டுடன் உதடு கிஸ் அடித்து புரட்சியை  ஏற்படுத்தியிருக்கும்  பிரபாகரனின் தம்பி சீமான்.

நாம் தமிழர் கட்சியின் தலைவரும் தன்னை கடுமையான ஈழ ஆதரவாளர் என்று பரப்புரை செய்யும் திரைப்பட இயக்குநர் சீமான் கிளி ஒன்றை தோள்பட்டையில் வைத்துக் கொண்டு அந்த கிளிக்கு உதட்டுடன் உதடு ஒட்டி இங்கிலிஸ் முத்தம் கொடுக்கும் காட்சியொன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிக்கு உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது மாத்திரமல்லாது பிரபாகரன், புரட்சி என்றெல்லாம் அந்தக் கிளியுடன் சீமான் உரையாடுகிறார்.

அந்தக் காணொளியை கீழே பார்க்கலாம்..

Share.
Leave A Reply