Day: August 9, 2015

பாடசாலை அதிபரினால் உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்க மறுக்கப்பட்டதால் தற்கொலை செய்துக் கொண்ட வவுனியாவைச் சேர்நத மாணவி குணசேகரன் திவ்யாவின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.…

கல்லூரி காலத்தில் யாருக்கும் காதல் இருக்கலாம். அது சககஜமும் கூட. ஆனால் அதிலிருந்து வந்த பிறகு மீண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று நடிகை ஐஸ்வர்யா ராய்…

மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையில் 2006ம் ஆண்டு ராடா நிறுவனத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 8000 இலட்சம் ரூபா பணம் கொடுத்ததாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பகிரங்க…

இன்னும் ஒரு வாரத்தில் நடக்­க­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்கு என்­று­மில்­லாத வகையில் வியூ­கங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இந்த தேர்­தலில் 20…

லாஸ் ஏஞ்சலஸ் நகர வீதியில் தொப்புள் கொடி கூட அறுபடாத ஆண் குழந்தையை தள்ளு வண்டியில் வீசிச் சென்ற பாசக்காரத் தாயை போலீசார் இன்று கைது செய்தனர்.…

பாரா­ளு­மன்றத் தேர்தல் பிர­சா­ரங்­களில், விடு­தலைப் புலி­களை வைத்து அர­சியல் பிழைப்பு நடத்­து­வது, தெற்கில் மட்­டு­மன்றி, வடக்­கிலும் வாடிக்­கை­யாகி விட்­டது. வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு…

கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இது வரை ஏழு பார்த்தோம். எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம். பாணிக்ரஹனம். இதுதான் முக்கியமான சடங்கு. `கைத்தலம் பற்ற…