Day: April 6, 2017

சென்னை: காற்று வெளியிடை என்றால் என்ன என்று கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்தி தற்போது அவர் படத்தில் ஹீரோவாக…

கேரளாவைச் சேர்ந்த பெண்ணுக்கு, துபாய் அபுதாபியில் லொட்டரி சீட்டு பரிசுத் திட்டத்தில் 17.68 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குழந்தைகள் நல டாக்டர் நிஷிதா…

சென்னை ராதாகிருஷ்ணன் (ஆர்.கே.) நகர் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் சடலத்தைப் போன்ற பொம்மையை வைத்து ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிற…

உத்தரப் பிரதேசத்தில், குரங்குகளுடனேயே வாழ்க்கை நடத்தி வந்த சுமார் எட்டு வயதுச் சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் கத்தர்நியாகட் வனவிலங்குச் சரணாலயப் பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார்,…

கொழும்பில் சேவையில் ஈடு­படும் பஸ்­களில் செல்லும் பய­ணி­க­ளிடம் மிக சூட்­சு­ம­மாக திருடும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வந்த இரு யுவ­தி­களை பொரளை பொலிஸார் கைது செய்து விசா­ர­ணைக்கு…

நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக்கின் உடல், அவரது முன்னாள் காதலியின் கல்லறை அருகே புதைக்கப்பட்டது. ‘கார்த்திக்கின் முகத்தை அவரது குடும்பத்தினர் பார்க்கவிடவில்லை’ என்று நடிகை நந்தினி கண்ணீர்மல்கத்…

உலகப் புகழ்­ பெற்ற ரெஸ்லிங் (மல்­யுத்த) வீரரும் நடி­க­ரு­மான ஜோன் சினா, WWE ரெஸ்லிங் களத்தில் வைத்து தனது காதலி நிக்கி பெல்­லா­வுடன் திரு­மண நிச்­ச­ய­தார்த்தம் செய்­துள்ளார்.…

கட­வத்தை பிர­தே­சத்­தி­லுள்ள ஆடை­யகம் ஒன்றில் இளைஞரொருவர்  தனது தாய்க்­காக சேலை ஒன்றை வாங்­கு­வ­தற்­காக சென்றிருந்தபோது, கடை­களில் சேலை­அ­ணி­வித்து வைக்கப்­பட்­டி­ருக்கும் மாதிரி பொம்­மை­களின் சேலையை தொட்டுப் பார்த்துக் கொண்டு…

எப்போதும் இளைஞராக இருக்க வேண்டும் என்பதற்காக மஹிந்த ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு சென்று ஊசி மருந்து ஏற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தனது நலனுக்காக மஹிந்த ராஜபக்ஸ மக்களின்…

ஜேர்மனியில் மூன்று ஜேர்மனியர்கள் சேர்ந்து தாக்கியதில் இலங்கை அகதியொருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்கு இலக்கான இலங்கையர் பற்றிய விபரங்கள்…