ஹம்பாந்தோட்டை, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை அமைப்பதற்காக 3.4 கோடி ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை வலுவிலக்க செய்யும்படி கட்டளையிடுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மற்றும் திருத்த மனு என்பனவே இவ்வாறு மேன்முறையீட்டு மன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version