அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தொலைபேசி இலக்கங்கள்

அத்தியாவசிய பொது சேவைகளை வழங்குவதை ஒருங்கிணைத்து, கண்காணிப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழு செயல்பாட்டு மையம் அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் ஜனாதிபதி பணிக்குழு செயல்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்

0114354854 / 0114733600

நேரடி தொலைபேசி இலக்கங்கள்

0113456200 / 0113456201 / 0113456202 /0113456203 / 0113456204

பெக்ஸ் இலக்கங்கள்

0112333066 / 0114354882

மின்னஞ்சல் முகவரி – ptf@pmoffice.gov.lk

Share.
Leave A Reply

Exit mobile version