
படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.