ilakkiyainfo

Archive

புதையலுக்காக 5 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்ற தந்தையின் கொடூரச் செயல்

    புதையலுக்காக 5 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்ற தந்தையின் கொடூரச் செயல்

இந்தியாவில் தமிழகத்தில் வீட்டுக்குள் இருந்து புதையல் எடுப்பதற்காக நள்ளிரவில் 5 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின் சடையமான்குளத்தை சேர்ந்தவர் பார்வதி(வயது 70), மாந்திரீகத்தில் நம்பிக்கை உடையவர், இவரது வளர்ப்பு மகன் குமரேசன். குமரேசனுக்கு திருமணமாகி மூன்று

0 comment Read Full Article

ஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்

    ஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் உள்ள சிறைச்சாலை மீது இஸ்லாமிய அரச பயங்கரவாதிகள் (ஐ.எஸ்) நடத்திய தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் இந்தியப் பிரஜை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட

0 comment Read Full Article

லெபனான் பயங்கரம்: துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய வெடிபொருட்களால் விபத்து? – முதல்கட்ட தகவலில் 10 பேர் பலி

    லெபனான் பயங்கரம்: துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய வெடிபொருட்களால் விபத்து? – முதல்கட்ட தகவலில் 10 பேர் பலி

லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த

0 comment Read Full Article

7 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – புரட்டி எடுக்கும் கொரோனா

    7 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி

0 comment Read Full Article

பொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா?

    பொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா?

பிரதமர் மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைத் தருமாறு பொதுமக்களிடம் கோருவதானது, வெற்றுக் காசோலையொன்றைக் கேட்பதற்குச் சமமாகும். ஏனெனில், அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்

0 comment Read Full Article

அயோத்தி ராமர் கோவில் எவ்வாறு இருக்கும்? 3D புகைப்படங்கள் வெளியீடு

    அயோத்தி ராமர் கோவில் எவ்வாறு இருக்கும்? 3D புகைப்படங்கள் வெளியீடு

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் நாளை தொடங்க உள்ளது. ராமர் கோவில் எவ்விதம் அமைய உள்ளது என்பதற்கான புகைப்படத் தொகுப்பு   Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

0 comment Read Full Article

அங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..!

    அங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..!

அங்கொட லொக்கா இந்தியாவின் கோவையில் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில், கோவை பொலிஸார் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லையென்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இலங்கையில் போதைப்பொருள் கடத்தும், பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர், 36 வயதுடைய அங்கொட லொக்கா. கடந்த, 2017 ஆம் ஆண்டில் மற்றுமொரு

0 comment Read Full Article

ரத்தினக் கற்கள்: ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்

    ரத்தினக் கற்கள்: ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்

தான்சானியாவில் கடந்த ஜூன் மாதம் டான்சானைட் என்னும் ஒரு வகை ரத்தினக் கற்களை கண்டறிந்து ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளி மீண்டும் ஒரு அரிய கல்லை கண்டறிந்து அதை 20 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றுள்ளார். இது இந்திய மதிப்பில்

0 comment Read Full Article

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு

    அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த

0 comment Read Full Article

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை நடக்கிறது

    இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை நடக்கிறது

இலங்கையில் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முழுமையாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் நாளைய தினம் (ஆகஸ்டு 5) நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com