நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

 

இவர் அண்மையில் கொரோனாத் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று உடற்பயிற்சியினை மேற்கொண்டிருந்தார்.

இது குறித்து வெளியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ(மூலம்- Chennai Times)

Share.
Leave A Reply

Exit mobile version