Day: August 19, 2020

கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியத்தில் இருவர் பலியாகியதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் இன்று மாலை…

சீனா தேசிய மருந்தக குழும நிறுவனமான சைனோஃபார்மின் ஒரு பிரிவு மேம்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, வரும் டிசம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.…

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ECMO கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்…

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை ரத்து செய்ய அமைச்சரவை இன்று (19) அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில்…

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. ஆவாரம்பூவின் பூ, இலை, காய், வேர் அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது. ஆவாரம்பூ சூப் தேவையான பொருட்கள் ஆவாரம்பூ…

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. மேலும் பொடுகு, முகப்பரு பிரச்சனைகளுக்கும் பூண்டு தீர்வு தருகிறது. முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள்…

யாழில். கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த உ. சதிஸ் (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே…

ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவிவகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டினை தொடர்ந்து தக்கவைக்குமாறு புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்…

தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ஆளும் அ.தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஆனால், இந்தத் திட்டம் சாத்தியமான ஒன்றா?…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் ஜஹ்ரான் ஹாசிமினதும் அவரது சகாக்களினதும் பாதுகாப்பான புகலிடமாக இந்தியாவே விளங்கியது என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள்…

பிரிட்டனில் வாழும் 50 வயது பெண் ஒருவர் மதுபானம் வாங்கச் சென்ற போது கடைக்காரர் அவரிடம் அடையாள அட்டை கேட்டுள்ளதாக வெளியான தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரிட்டனில்…

கொரோனாவில் இருந்து குணம் அடைந்ததால் குடும்பத்துடன் ஆஸ்பத்திரியில் உற்சாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது போபால்: கொரோனா வைரஸ் தொற்று என்று பரிசோதனை முடிவு…