ilakkiyainfo

Archive

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

ஆறரை பில்லியன் டாலர்கள் – 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு ஆன செலவு இது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் நாற்பத்து எட்டாயிரத்து நாற்பத்து நான்கு கோடியே, 86 லட்சத்து 59 ஆயிரத்து 800 ரூபாய்

0 comment Read Full Article

பிரான்ஸில் கத்திக்குத்து – மூவர் பலி

    பிரான்ஸில் கத்திக்குத்து – மூவர் பலி

பிரான்ஸ் நாட்டின் தெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்திற்கு அருகே கத்தி குத்து தாக்குதலில் மூவர்  உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது ஒரு பயங்கரவாத தாக்குதலை குறிப்பதாகவும் நைஸ்

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: முதல் அலையைக்காட்டிலும் மோசமாக அச்சுறுத்தும் இரண்டாம் அலை – பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முடக்க நிலை

    கொரோனா வைரஸ்: முதல் அலையைக்காட்டிலும் மோசமாக அச்சுறுத்தும் இரண்டாம் அலை – பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முடக்க நிலை

ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்கொள்வதால் அந்த நாடுகள் மீண்டும் தேசிய அளவிலான முடக்க நிலையை அமல்படுத்துகின்றன. பிரான்ஸில் வரும் வெள்ளிக்கிழமை முதல் அத்தியாவசியப் பணிகள் மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே ஆட்கள் வீட்டை

0 comment Read Full Article

கிளிநொச்சி வாகன விபத்தில் தாயும் மகனும் பரிதாபமாக பலி

    கிளிநொச்சி வாகன விபத்தில் தாயும் மகனும் பரிதாபமாக பலி

கிளிநொச்சி ஏ-09 வீதியின் ஆனையிறவு பகுதியில் 28 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியில்

0 comment Read Full Article

தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு நிவாரணம் – பஷில் அதிரடி ஆலோசனை

    தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு நிவாரணம் – பஷில் அதிரடி ஆலோசனை

  கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு இரண்டு வாரகாலத்துக்கு தேவையான உலர் உணவு பொதிகளை வழங்கவும், ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 5000 ரூபா நிவாரண நிதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு

0 comment Read Full Article

இலங்கையை மையப்படுத்திய அமெரிக்க – சீன வார்த்தைப் போரின் அடுத்த கட்டம் என்ன?

    இலங்கையை மையப்படுத்திய அமெரிக்க – சீன வார்த்தைப் போரின் அடுத்த கட்டம் என்ன?

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவில் இலங்கைக்கான அதிரடி விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிவடைந்து இருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக இலங்கை அமைந்திருக்கிறது என்பதை இந்த விஜயம் மீண்டுமொருமுறை தெளிவாக உணர்த்தி இருக்கின்றது. பொம்மியோவின்

0 comment Read Full Article

பிக்பொஸ் வீட்டில் கண் கலங்கிய நடிகை ரம்யா! ஏன் தெரியுமா?

    பிக்பொஸ் வீட்டில் கண் கலங்கிய நடிகை ரம்யா! ஏன் தெரியுமா?

பிக்பொஸ் வீட்டில் கடந்த 3 சீசன்களிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நேற்றைய தினம் பாலாஜி மற்றும் அர்ச்சனா ஆகியோர் காலையில் மோதிவிட்டு பின்னர் திடீரென இரவில் சமாதானம் ஆனது பார்வையாளர்களை நெகிழ்ச்சியடையச்

0 comment Read Full Article

பகுதியாக முடங்குகிறது ஜெர்மனி! உணவகங்கள் பூட்டு!! – அதிபர் அஞ்சேலா மெர்கெல் அறிவிப்பு

    பகுதியாக முடங்குகிறது ஜெர்மனி! உணவகங்கள் பூட்டு!! – அதிபர் அஞ்சேலா மெர்கெல் அறிவிப்பு

ஜெர்மனிய அதிபர் அஞ்சேலா மெர்கெல் தேசிய அளவில் நாடு முழுவதையும் பகுதியாக முடக்கும் (partial Covid lockdown) அறிவிப்பை விடுத்திருக்கிறார். இதன்படி நவம்பர் 2ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஒரு மாத காலப்பகுதிக்கு நாடெங்கும் அமுலுக்கு வரவுள்ள புதிய

0 comment Read Full Article

உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா

    உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது. உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது.கொரோனா தொற்று பரவத்தொடங்கிய

0 comment Read Full Article

தேங்காய் பறிக்க தென்னையில் ஏறியவர் வீழ்ந்து பலி

    தேங்காய் பறிக்க தென்னையில் ஏறியவர் வீழ்ந்து பலி

தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறியவர் பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. வந்தாறுமூலை பேக் ஹவுஸ் வீதி பகுதியில் வசிக்கும சீனித்தம்பி நடராசா (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரமேறி தேங்காய் பறித்து தொழில்

0 comment Read Full Article

யாழ்ப்பாணம், குருநகரில் 38 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

    யாழ்ப்பாணம், குருநகரில் 38 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குருநகர் பகுதியில் நேற்று முன்தினம் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கே இன்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வைரஸ்

0 comment Read Full Article

நாட்டின் கொரோனா கொத்தணி: மொத்த பாதிப்பு ஒன்பதாயிரத்தைக் கடந்தது!

    நாட்டின் கொரோனா கொத்தணி: மொத்த பாதிப்பு ஒன்பதாயிரத்தைக் கடந்தது!

நாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள ஒன்பது பேருக்கும் மற்றும் முன்னைய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 202 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று பரவியுள்ளதாக இராணுவத் தளபதி

0 comment Read Full Article

ஒக்ஸ்போர்ட் பல்கலை கொரோனா தடுப்பூசி நவம்பரில் வெளிவரும்

  ஒக்ஸ்போர்ட் பல்கலை கொரோனா தடுப்பூசி நவம்பரில் வெளிவரும்

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுப்பு நவம்பர் முதல் வாரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பிரித்தானியாவில்

0 comment Read Full Article

டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்

  டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்

டெல்லி அருகே உள்ள ஃபரிதாபாத் நகரில் 20 வயதாகும் கல்லூரி மாணவி ஒருவர் திங்களன்று அவரது கல்லூரி வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். நிகிதா தோமர் எனும் அந்த

0 comment Read Full Article

இலங்கையில் வல்லரசுகளின் ஆதிக்கம்: ஆபத்தில் சிக்குகிறதா தீவு நாடு?

  இலங்கையில் வல்லரசுகளின் ஆதிக்கம்: ஆபத்தில் சிக்குகிறதா தீவு நாடு?

தெற்காசியாவின் தீவு நாடான இலங்கை மீது தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வந்த பின்னணியில், அதன் மீதான சர்வதேசத்தின் தலையீடுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

0 comment Read Full Article

மட்டுவில் புலிகளின் வெடிபொருட்களை நிலத்தை தோண்டி தேடிய பொலிஸார்

  மட்டுவில் புலிகளின் வெடிபொருட்களை நிலத்தை தோண்டி தேடிய பொலிஸார்

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள  மண்டூர் 37 ஆம் கிராமம் நவகிரி பாடசாலை வளாகத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து புலிகளின் வெடிபொருட்களை தேடி நிலத்தை தோண்டி தேடுதல்

0 comment Read Full Article

பேலியகொட மீன் சந்தையில் 18 பேர் பிசிஆர் சோதனையைத் தவிர்க்க கழிவுநீர் கால்வாயால் தப்பினர்(?)

  பேலியகொட மீன் சந்தையில் 18 பேர் பிசிஆர் சோதனையைத் தவிர்க்க கழிவுநீர் கால்வாயால் தப்பினர்(?)

பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 18 பேர் பிசிஆர் பரிசோதனை செய்ய மறுத்து கழிவு நீர் கால்வாய் வழியாகத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேலியகொட மீன் சந்தையுடன்

0 comment Read Full Article

விவேக்கா இது..? ஷாக்கான ரசிகர்கள்

  விவேக்கா இது..? ஷாக்கான ரசிகர்கள்

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான விவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விவேக்கா இது..?

0 comment Read Full Article

எச்சரிக்கை ! அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் !

  எச்சரிக்கை ! அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் !

  நாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மினுவங்கொடை மற்றும் பேலியகொட மீன் சந்தை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை

0 comment Read Full Article

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – 90 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

  அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – 90 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

அமெரிக்காவில் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 90 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம்

0 comment Read Full Article

யாழ் : கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து : சாரதி பலி!

  யாழ் : கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து : சாரதி பலி!

அச்சுவேலி – இராசபாதை வீதியில் கட்டுப்பாட்டையிழந்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச்

0 comment Read Full Article

யாழ். இந்துவிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!

  யாழ். இந்துவிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!

யாழ்ப்பாணம்,  இந்துக்கல்லூரியிலிருந்து  179 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்றுமுன்தினம் (26.10.2020) வெளியானது. அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து 31 மாணவர்கள்பொறியியல் பீடத்திற்கும் 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு 

0 comment Read Full Article

விடுதலைப்புலிகள் தடை நீங்கியதா? மீளாய்வு விசாரணைகளின் முடிவு என்ன? பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்ன? தஞ்சம் கோரப்பட்டோர் எதிர்காலம் பாதிக்கப்படுமா?

  விடுதலைப்புலிகள் தடை நீங்கியதா? மீளாய்வு விசாரணைகளின் முடிவு என்ன? பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்ன? தஞ்சம் கோரப்பட்டோர் எதிர்காலம் பாதிக்கப்படுமா?

  மேலும் பல தகவல்கள் விசாரணை அறிக்கையிலிருந்து சில பகுதிகள்   கடந்த 21-10-2020 ம் திகதி விடுதலைப்புலிகளின் தடைகளை நீக்கும்படி கோரி ‘தடை மீளாய்வு மனு

0 comment Read Full Article

எதிர்காலத்தின் எச்சரிக்கைகளே நம் கனவுகள்!

  எதிர்காலத்தின் எச்சரிக்கைகளே நம் கனவுகள்!

நாம் காணும் கனவுகள் ஏதோ ஒரு விஷயத்தை எச்சரிக்கின்றன என்பது பலராலும் நம்பப்படுகிறது. அதை நினைத்து பலரும் பயம் கொள்வார்கள். அப்படி சில கனவுகள் அடிக்கடி உங்களுக்குத்

0 comment Read Full Article

தமிழகத்தில் இன்று 2,522 பேருக்கு புதிதாக கொரோனா – 27 பேர் பலி

  தமிழகத்தில் இன்று 2,522 பேருக்கு புதிதாக கொரோனா – 27 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

0 comment Read Full Article

இரண்டாம் அலையின் வீரியம் அதிகம்! இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது : தொற்றுநோய் தடுப்பு பிரிவு

  இரண்டாம் அலையின் வீரியம் அதிகம்! இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது : தொற்றுநோய் தடுப்பு பிரிவு

நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட

0 comment Read Full Article

திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: குஷ்பு கைது

  திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: குஷ்பு கைது

திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு, சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும்

0 comment Read Full Article

நாட்டில் நேற்று 541 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்: எண்ணிக்கை 8,413 ஆக உயர்ந்துள்ளது!

  நாட்டில் நேற்று 541 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்: எண்ணிக்கை 8,413 ஆக உயர்ந்துள்ளது!

நாட்டில் நேற்றைய தினம் 541 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 8,413 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட

0 comment Read Full Article

கரப்பந்தாட்டம் விளையாடும் கிளிகள்! வைரலாகும் வீடியோ

  கரப்பந்தாட்டம் விளையாடும் கிளிகள்! வைரலாகும் வீடியோ

கரப்பந்தாட்டம் விளையாடும் கிளிகளின் வீடியோவொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த வீடியோவில் மஞ்சள் மற்றும் பச்சை கிளிகள் இரு அணிகளாக பிரிந்து கொள்ள, நடுவில் வைக்கப்பட்டுள்ள

0 comment Read Full Article

பிணை மனுவானது நீதிமன்றினால் நிராகரிக்கப்பு: ரிஷாத்துக்கான விளக்கமறியல் நீடிப்பு

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் தாக்கல் செய்த பிணை மனுவானது நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரிஷாத் பதியூதீனை நவம்பர் மாதம் 10 ஆம்

0 comment Read Full Article

யாழ். குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்லத் தடை

  யாழ். குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்லத் தடை

யாழ்ப்பாணம் குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   நேற்று குருநகர் பகுதியில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சன நெருக்கம் அதிகமுள்ள

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com