Day: December 8, 2022

மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.…

கடன் மறு சீரமைப்பு என்பதை இலங்கை முதல் தடவையாகவே முன்னெடுக்கின்றது. இதற்கு முன்னர் எமக்கு அந்த அனுபவம் இல்லை. எனவே அதில் எதிர்பாராத சில…

கத்தாரை ஒரு குமிழி என்று வைத்துக்கொண்டால், லா பெர்லா தீவு அதனுள் இருக்கும் ‘முத்து’ என்று சொல்லாம். கத்தாரில் வெளிநாட்டவர்களுக்காக கட்டப்பட்டுள்ள ஆடம்பரமான செயற்கைத் தீவில்…

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 38 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. சட்டப்பேரவை தேர்தல்…

இராகலை -புரூக்சைட் பகுதியில் இன்று (8) காலை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோ மீது மரம் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹைபொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலை நோக்கிப் பயணித்துக்…

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். இந்நிலையில், சிறுமியின் கர்ப்பத்திற்கு…

வெளியில் செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தற்பொழுது நாட்டில் வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள சீரற்ற காலநிலையினால் இதய…

சிறுநீரக மோசடியில் தொடர்புபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொரளை கொட்டா வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலை மனித உடற்பாகங்கள் கடத்தல் விற்பனை தொடர்பில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என…

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று இரவு புயலாக உருவாகியுள்ளது. இது…

மாளிகாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை பகுதியில் இரும்புக் குழாயால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

16 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 72 வயதான வயோதிபர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய வயோதிபர்…